உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒட்டுமொத்த நிதியும் தி.மு.க., குடும்பத்தில்...

ஒட்டுமொத்த நிதியும் தி.மு.க., குடும்பத்தில்...

இந்தியா என்ற ஒரே நாட்டில் மட்டும் தான் பெரும்பான்மையை விட, சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் அதிகம் தரப்படுகின்றன. அபாயத்தில் இருக்கும் ஹிந்துக்கள், ஹிந்து உணர்வோடு வாழ்ந்தால்தான், எதிர்கால தலைமுறை ஹிந்துவாகவே வாழ முடியும். மேலும், ஹிந்துவாக வாழ்வதை விட, ஹிந்துவாக ஓட்டளித்தால் மட்டுமே ஹிந்து தர்மத்தை காக்க முடியும். 'நிதி இல்லை' என்பதை மீண்டும் மீண்டும் தி.மு.க., ஆட்சியில் சொல்லிக் கொண்டுள்ளனர். அந்த இரண்டு வார்த்தைகள் தான் அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. ஒட்டுமொத்த நிதியும் தி.மு.க., குடும்பத்தினரிடம் உள்ளது. அதே நேரம், அரசிடம் நிதி இல்லை. தமிழகத்தில் பாலியல் கொடூர சம்பவங்கள் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. - ராம சீனிவாசன், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை