உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை: ஊர் மக்கள் பாராட்டு

படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை: ஊர் மக்கள் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் படித்த பள்ளியிலேயே பழங்குடியின மாணவி, தலைமையாசிரியையாக பதவியில் அமர்ந்ததற்கு ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ft38e9pz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்த நிலையில் தற்போது பத்து காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக பொறுப்பேற்றுள்ளார்.இவரை, சக ஆசிரியர்களும், அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Irulandi Ram
ஜூலை 17, 2025 18:35

வாழ்த்துக்கள்


Ramesh Sargam
ஜூலை 17, 2025 12:18

வாழ்த்துக்கள்.


ASIATIC RAMESH
ஜூலை 17, 2025 08:50

தாங்கள் படித்தபோது நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை கண்டிப்பாக சரிசெய்வீர்கள் என்று இப்போதைய மாணவர்கள் எதிர்பார்ப்பார்கள். வாழ்த்துக்கள் மேடம்.


Palanisamy T
ஜூலை 17, 2025 08:22

இதுவொரு எதிர்பாராத மகிழ்ச்சிக்குரிய மறக்கமுடியாத மறக்கக் கூடாத நேரம் சம்பவமுமாகும். மற்ற மாணவர்களுக்கெல்லாம் நம்பிக்கையும் கொடுத்து நல்ல வழிக் காட்டியாய் அமைந்துவிட்ட நிகழ்வு. உங்களின் இந்த ஆசிரியர் பணி மேலும் வளரவேண்டும், மேலோங்கவும் வேண்டும். பாராட்டுக்கள்.


Maheswari
ஜூலை 17, 2025 08:08

Congratulations madam...


Sridharan Madhavan
ஜூலை 17, 2025 08:02

God Bless You. All the best.


Ramkumar Ramanathan
ஜூலை 17, 2025 07:35

congratulations


T. சங்கரநாராயணன் ஈரோடு
ஜூலை 17, 2025 07:34

பணி சிறக்க வாழ்த்துக்கள்


Subramanian
ஜூலை 17, 2025 07:32

வாழ்த்துகள்


Padmasridharan
ஜூலை 17, 2025 07:21

வாழ்த்துகள் பெண்மணி.. என்ன படித்து இருக்கிறார் என்பதை விளக்கியிருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை