வாசகர்கள் கருத்துகள் ( 28 )
மேலும் கருத்துகள்
கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 41 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்திய கரூர் கூட்ட நெரிசல் புகைப்படங்கள் பின்வருமாறு: