உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதன் பிறகு, தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று ரூ.560 குறைந்துள்ளது. இதன்மூலம், ஒரு பவுன் ரூ.75,000க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல, ஒரு கிராம் ரூ.70 சரிந்து ரூ.9,375க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களின் தங்கம் விலை நிலவரம்11.08.2025 ஒரு சவரன் ரூ. 75,000 10.08.2025 ஒரு சவரன் ரூ. 75,560 ( நேற்று விடுமுறை) 09.08.2025 ஒரு சவரன் ரூ. 75,560 08.08.2025 ஒரு சவரன் ரூ. 75,76007.08.2025 ஒரு சவரன் ரூ. 75,200 06.08.2025 ஒரு சவரன் ரூ. 75,040


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ