உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அறப்போராட்டம் தொடரும்

 அறப்போராட்டம் தொடரும்

திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் மாற்று மத அமைப்புகளுக்கு தி.மு.க., துணை போகக் கூடாது. மிக தெளிவாக தீர்ப்பளித்த பின்பும், நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிப்பதும், மிரட்டுவதும், தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்த துாண்டுவதும் தி.மு.க., அரசு, தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதாகும். ஹிந்து இயக்க தொண்டர்களின் மீது தமிழக அரசு அடக்குமுறையை தொடர்ந்தால், தமிழகம் முழுக்க ஜனநாயக அறப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். -- அர்ஜுன் சம்பத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை