உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று ரேஷன் கடை உண்டு

இன்று ரேஷன் கடை உண்டு

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறையாகவும், முதல் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் வேலைநாட்களாகவும் உள்ளன. முதல் வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருந்த போதிலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என, உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை