வாசகர்கள் கருத்துகள் ( 42 )
இருமண்டலத்தை மட்டும் என்பது தவறு ஆள் பற்றாக்குறை புதிதாக சேர்க்கப் படுபவர்களை தனியார் ஒப்பந்தப் ஊழியர் என்று சொல்லலாம் 5. 10 ,15 வருடம் என்பவர்கள் எப்படி தனியார் ஒப்பந்த ஊழியர் ஆவார்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கு எதற்கு அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி கனவு இல்லம் திட்டம் என்று அறிவித்து மசோதா நிறைவேற்றியது ஒப்பந்த ஊழியர்களுக்கு எதற்கு வீடு அப்படி என்றால்இதுவும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி ஊழல் திரை கதை வசனம் நாடகம் தான் இனி ஓட்டு போடுவீங்க தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா தவறான நடவடிக்கை கையாளப்படுகிறது தலைவர் சொந்தங்கள் உண்மை நிலை அறிந்து ஆவன செய்யவேண்டும்
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் நீதித்துறையும் ஒரு அங்கமாக ஆக்கி விட வேண்டும். நீதித்துறைக்கு 8 ஆம் வகுப்பு படித்த ஒருவரை அமைச்சராக நியமிக்கப் பட வேண்டும்.
இப்போ மட்டும் என்ன வாழுது?
ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பர்.
அப்ப திருட்டு வோட்டு எப்படி ஆட்சியை பிடித்தது
ஆர்டிஸ்டுக்கு மந்திரித்து தாயத்து கட்டணும் ..40 க்கு 40 எப்படி ஜெயித்தது என்று குழம்பிட்டார்
நீதிபதிகளையே தனியாராக்கிடலாம். வேலை வேகமா நடக்குதான்னு பாக்கலாம்.
Exactly, we should outsource the Assembly Parliament, collector, judges everyone….
தூய்மை பணியாளர் தனியாருக்கு வழங்குவது எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லாமல் இருந்தாலும்.சென்னை மற்றும் தமிழ்நாட்டில் தமிழர்களை மட்டும் தூய்மை பணியில் நிமிர்த்த வேண்டும்.எந்த ஒரு நூற்றாண்டுகள் ஆனாலும் வடமாநில பொதுமக்களை பணியில் அமர்த்த கூடாது.தமிழ்நாட்டில் தமிழர்கள் நோக்கம் வடமாநில பொதுமக்களை நிரந்தரமாக தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.
ஆகக்கூடி,' வாங்கியதற்கு' வஞ்சகமில்லாமல் தீர்ப்பு வாங்கி 'அந்த' நிறுவனத்துக்கு உதவி செய்துவிட்டார்கள்
இவங்களுக்கு அந்த பொருட்களை வீட்டில் சென்று வாங்கும்போது பணம் கிடைக்கின்றது. சேகரித்த பொருட்களை இவர்களே கடையில் போட்டு பணத்தை பெறுகின்றனர். மற்ற ஆட்கள் குப்பைத் தொட்டிகளிடத்தில் பொருள் எடுக்கச் சென்றால் ஒன்றாக சேர்ந்து சண்டை போட ஆரம்பித்து விடுகின்றனர். சம்பளமல்லாது இன்னும் அதிகப்படி வருவதால் இவர்களிடத்திலும் ஊழல் பெருகி வருகின்றது.
தனியாரிடம் 90 நாட்களுக்கு மேல் பணிபுரிந்தால் நிரந்தரமாக ஆக்கப்பட வேண்டும் என்பது சட்ட விதி. இது அரசுப்பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்குப் பொருந்தாது என்பது புதிய விதி. குரலற்ற ஏழைககளாயிற்றே .
நீதிபதிகளையும் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கலாம்