வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கல்வியை விற்பதில் முதலிடம் தமிழ்நாடு
சீமாருக்கு ஏபோத்தும் சினிமா உத்தி தான் புத்திதான் உங்க பருப்பு வேகாலட் அடுத்தவாட்டி வெண்ணை தடவி வேக வைங்க
விஜய் மீது எத்தனை குற்றம் குறை சொன்னாலும் வாரா வாரம்தான் என்றாலும் வந்தாலே ஆரவாரம்தான்
எங்கிருந்தோ பணம் வருகிறது! விலையுயர்ந்த கார், நிறைய அல்லக்கை கைத்தடிகள்! தமிழ் நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட்/ செலவுக்கு பணம்! எப்போ திகார் சிறைன்னு தெரியல?
சீமான் ஐயா, கோவிட் 2019 தொற்று நோய் அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது துவங்கியது. போதிய மருத்துவ மனைகளும், படுக்கைகளும், தொற்று நோய் ஆய்வுக்கூடங்களும், பரிசோதனைக்கூடங்களும், மருத்துவர்களும், மருந்துகளும், மிக முக்கியமாக பிராண வாயுவும் இல்லாத காரணத்தினால் பலர் உயிர் இழந்தனர். திமுக அரசு 2021 மே மாதம் பதவி ஏற்ற பின் சிறந்த மேலாண்மை மூலம், சில மாதங்களில் இந்த தொற்று நோய் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இது சரித்திர உண்மை, யாரும் மறுக்க முடியாது. பின்னர் கோவிட் வார்டுகள் மூடப்பட்டன. நோய் தொற்று முற்றிலும் அழிக்கப்பட்ட பின் கோவிட் வார்டுகள் எதற்கு ? அது போலவே கல்வியில் முழு வளர்ச்சி அடைந்த பின், கல்வி பயில பள்ளிக் கூடங்கள் எதற்கு ? இது ஏன் உங்களுக்கு புரிய வில்லை ? எதற்க்கெடுத்தாலும் திமுக அரசை குறை கூறுவதை நிறுத்துங்கள். நிஜமாகவே இந்த அரசு ஏதேனும் தவறு செய்து இருந்தால் சுட்டி காட்டுங்கள். உங்களுடன் சேர்ந்து தோள் மற்றும் குரல் கொடுக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
அதிமுக ஆட்சியில் கோவிட் தொற்று ஆரம்ப நிலையில் இருந்தது. பலருக்கும் ஏன் மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் கூட கோவிட் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருந்த காலம். திமுக ஆட்சிக்கு வந்த பொழுது கோவிட் பற்றிய நோயின் தாக்கம் அதன் வீரியத் தன்மை அதனை கட்டுப்படுத்தும் விஞ்ஞான அறிவு ஆகிய முழு புரிதல்களும் அனைவருக்கும் மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் தனிநபர்கள் அனைவருக்கும் தெரிந்தது. ஆகையால் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது உலகை விட்டு நீங்கிய பீலா வெங்கடேஷ் அவர்கள் சுகாதார துறை செயலராக இருந்தார். அவருடைய பதவி காலத்தில் நோயின் தாக்கத்தைக் பெருமளவு கட்டுப்படுத்தினார். சுகாதாரத் துறை ஊழல் இன்றி திறம் பட செயல்பட்டது. மத்திய அரசின் அறிவுரை படி தினமும் மாலையில் அன்றைய கோவிட் நிலவரம் குறித்து செய்தி வெளியிட வேண்டும். அதனை பீலா வெங்கடேஷ் அவர்கள் செய்த போது தான் அவருக்கு பிரச்சினை வந்தது. அவருடைய பேட்டியை தினமும் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பியது. அதனை அனைத்து மக்களும் பார்க்கிறார்கள் அவரை பாராட்டுகிறார்கள் என்றவுடன் அப்போதைய எதிர்கட்சிக்கு பிடிக்கவில்லை. எங்கே ஆளும் அதிமுகவிற்கு ஆதரவு பெருகி விடுமோ என்று நெருக்கடி தந்து பீலா வெங்கடேஷை மாற்றினார்கள். திமுக ஆட்சியில் தான் தடுப்பு ஊசி போட டோக்கன் 100 ரூபாய்க்கு விற்றார்கள். மறக்க முடியாத கோவிட் 2019.