வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாஜக அடிமை வேறு எப்படி பேசும்?
வீணா போன வேணுகோபால் இருநூறு கொடுத்தால் பேசுவான்
திராவிட பல்கலைக்கழகம் தெரியுமா? இவரது சொந்த ஆந்திராவில் குப்பம் தொகுதியில் அமைத்துள்ளார். இங்குள்ள கழகங்கள் செய்யாமல் விட்டது.
அடப்போய்யா... ஆந்திராவையே துண்டாடின ஆளுங்க. உருபடுவீங்களா?
இதை உங்கள் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கூற வேண்டியது தானே
அட வாடகை வாயா. சிவநாயகம் ....நீ முதலில் திருந்து
அது எல்லாம் சரிங்கோ நேரு மற்றும் வேலு இருவரையும் இன்று வரைக்கும் ED நெருங்க கூட முடியவில்லையே இதற்கு பின்னல் நீங்கள் இருப்பதாக ஒரு பேச்சு ulladahe ? இருவருக்கும் மறைமுகமாக எதுவும் உதவி செய்ய படுகிறதா ? இதை தமிழக மக்கள் கேக்குறார்கள்.
மோடியைத் திட்டி இவர் பேசின பேச்செல்லாம் யுடியூபில் தூசி தட்டிப் பாக்கலாம்.
படித்ததவர் சந்திரபாபு நாயுடு . விளக்குகிறார் . இல்லை என்று சொல்பவனுக்கு அறிவு வேண்டாம் திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டு இருக்காலாம் . இருக்கு என்பவன்தான் பாவம் அவன் விளக்கவேண்டும் . விளக்கிவிட்டார் . புரிந்துகொள்ளவும் அறிவு வேண்டும் .
நீங்க யாரு இதற்கு பதில் சொல்லுவதற்கு . அமித்ஷா ஒரு மணி நேரம் கேட்டதற்கு எதற்கு .
மகளிர் மசோதாவில் 33% இல் இருந்து 50% என்று திருத்தம் செய்ய. படிடா பரமா.
நாயுடு ஒரு புத்திசாலி முதல்வர் . மத்திய அரசை சரியாக பயன்படுத்துகிறார் . மாநில வளர்ச்சிபெற இந்த வயதிலும் கடுமையாக உழைக்கிறார் . அந்த மாதிரி ஒரு தலைவர் நமக்கு இல்லை.
திரு திராவிடன்ஸ் 70 வருஷமா டிராவிட நாடு, சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு, போன்ற ஊசி போன வடையை சுடும் வேலையை செய்து வருகிறது. கடைகோடி எங்களின் கிராமத்தில் பெட்டி கடை பாட்டி 70 வயது அருமையாக ஹிந்தி பேசுகிறார். ஏனெனில் இங்கே உள்ள அனைத்து தொழிளாளர்களும் வடக்கன்ஸ். டாஸ்மாக் மாநிலத்தில் திரு திராவிடன்ஸ் ஹிந்தி திணிப்பை அருமையாக செய்கின்றனர். இவர்களுக்கு வடக்கன் தயவில்லாமல் எதுவும் அசையாது