வாசகர்கள் கருத்துகள் ( 73 )
திருமால்வளவன் அமெரிக்காவின் ஜனாதிபதி . இனி எல்லோரும் அப்படியே சொல்லவும் .
ஸ்டாலின் ஏற்கனவே செந்தில் பாலாஜி தம்பியை பாதுகாப்பாக வைத்திருக்கிறார் . திருமால்வளவனும் அவரிடம் கேட்டு அவரின் நேரடி பார்வையில் வாழுங்கள் .
The constitutions of USA, UK, France, Germany etc give their people the rights to 'follow and practice' their religions. But only our constitution gives right to follow, practice and PROPAGATE their religion. This mischief is playing havoc with our demography. High time to bring anti conversion law.
ஐயா பட்டியலினத்தவரே. என்னைப்போல பல லட்சம் பேர், உங்களைப் போன்ற பட்டியலினத்தவருடன் பேசி, பழகி, ஒன்றாக படித்து, ஒன்றாக வாழ்ந்து, வீடுகளுக்கும், சுப, அசுப நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வாழ்ந்து வருகிறோம். ஒரு கணம் கூட தவறாக பேசியதோ, பழகியதோ இல்லை. ஆனால் இந்த விஷயத்தை சுத்தமாக மறைத்து என்னமோ எல்லோரும் தவறு செய்கிற மாதிரி ஒரு மாயை யை உண்டு பண்ணி இவர்கள் குளிர் காய்கின்றனர். பட்டியலினத்தவரை வெறுப்பவர்களாக இருந்தால் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நாட்டில் பெரும் போராட்டம் நடக்க வேண்டுமே, அது இது வரை நடந்ததில்லை சிறு போராட்டங்கள் வடக்கே நடந்தன பட்டியலினத்தவர் முன்னேற்றத்தை தடுப்பவர் யார்? இட ஒதுக்கீட்டை தமது சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்யூம் கட்சியினர் யார்? அவர்களை படிக்க விடாமல் கட்சியில் ஈடுபடுத்தி கெடுப்பது யார்? அம்பேத்கர் கிறித்தவ, முஸ்லீம் மதம் பற்றி சொன்னதை ஏன் மறைக்கிறீர்கள்? காஷ்மீருக்கு தனி அந்தஸ்தை தனது "இரத்த சகோதரனுக்காக" தந்த முஸ்லீம் பிரதமர் நேரு எப்படி மனிதருள் மாணிக்கமானார்??. இறைவனை பழித்த பெரியாரை எந்த முஸ்லீமும் ஏற்றதில்லை அம்பேத்கரை 2 முறை தேர்தலில் தோற்கடித்த நேருவின் காங்கிரஸை எப்படி ஏற்க மனம் வந்தது? காங்கிரஸ் உங்களுக்கு உதவும் என எப்படி நம்புகிறீர்?? மோகன்தாஸ் காந்தி இந்துக்கள் அனைவரையும் முஸ்லீம்கள் கொன்றாலும் சகிக்க சொன்ன மனிதன். அவரை எப்படி அண்ணல் என்கிறீர்கள்??? இப்படி முரண்பாடுகளின் இருப்பிடமாக உள்ள விசிகட்சி தனது அரசியல் செயல்பாடுகளை பணபலம் வாய்ந்த கட்சிகளின் நலனுக்காக மடை மாற்றுவது தங்களுடைய கட்சிக்கு வேட்டு வைக்கும் என்பதை இனியாவது உணருமா???
Well said. But for few incidents in a remote village, all educated live in cities never differenciate the listed communities. It is good arugument if majority Hindus are against reservations for SC abd ST, India could have by this time divided on many lines. JUst for living all the times Thiruma talks about ism and because of this the polarities between the listed communities and other communites are growing ever green. Because of Thiruma, the unity between the said two divisions is never possible.
பிரதமர் என்ற அளவுக்கு என்னைக் குறித்து கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அங்கு தாவுகிறார், இங்கு தாவுகிறார் துணை முதல்வர் பதவி கேட்கிறார் என, குறைத்து மதிப்பிட்டு விமர்சிக்கின்றனர் என்று கூறியவர் கூரை மீது ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவர்களெல்லாம் வானத்தில் ஏறி வைகுண்டம்போக முயற்சி செய்தார்களாம் என்பது போல நப்பாசை யாரை விட்டது பாவம் என்ன செய்வது சேர்ந்த கூட்டணியின் மனம் தான் கிடைக்கும்
திருமாவு முதல்வர் வீட்டருகில் ஒரு டென்ட் அடித்து அங்கேயெ தங்கலாம் . முதல்வர் வரும்போது உள்ளேனைய்யா என்று முகத்தை காட்டி நள்ள பெயர் சம்பாதிக்கலாம். பேட்டி வாங்கும் போது மதிப்பும் உயரும்
திருமாவளவன் மாவு திமுகக்காரன். அண்ணா கலைக்கழக ரப்பே திமுகவினரால் கொடுமையாக செய்யப்பட்ட்டதே அது பற்றி வாயை திறக்க மாட்டான் இந்த குருமாவளவன் திமுக கொத்தடிமை பெட்டிவங்கி 2 சீட்டுக்கு அலைகிறான் இந்த எழவு ஊழல் திருடன் திருமாவுstupid
கூலிக்கு மாறடிப்பவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்
மிகவும் சரியான கருத்து
I think ruling party must have reduced his monthly payment. He started bargaining for it seems