வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அர்ஜுன் சம்பத் வைத்திருக்கும் கட்சி ஹிந்து மக்கள் கட்சி... இதுவரை எத்தனை தேர்தல்களில் இவரது கட்சி தனித்து நின்று எவ்வளவு ஓட்டு வாங்கி உள்ளது... என்ன வரலாறு இருக்கிறது இவருக்கு. ஒரு புண்ணாக்கும் இல்லை... வேலை வெட்டி என்று எதற்கும் செல்லாமல் கடவுளின் காப்பாளன் என்பது போல் தன்னைத் தானே உருவகப்படுத்திக் கொண்டு அதனால் சுற்றி ஜால்ரா தட்டும் மற்ற சங்கிகள் மூலமாக கிடைக்கும் பணத்தில் நோகாமல் நொங்கு தின்று சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு ஜீவன்... அவ்வளவே... அந்த காலத்தில் வாழ்ந்த ஆன்மீக பெரியவர்கள் என்றால் அவர்களது கனிவான பேச்சுக்களும் அவர்களது அருமையான உபதேசங்களும் மனம் குளிர கேட்டு உளம் மகிழ்ந்தோம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் கிருபானந்த வாரியார். அவரையும் இவரையும் ஒப்பிடக் கூட முடியுமா??? மத வெறி கொண்டு நாட்டை துண்டாட எண்ணும் இவரைப் போன்றோர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும்... நாம் ஒரு சிறு விபத்தில் சிக்கினால் கூட உதவிக்கு வருபவர்கள் அங்கு சுற்றியிருக்கும் மக்களே அன்றி அப்போது நம்முடைய மதம் அறிந்து அங்கு உதவிக்கு வருவர் என்ற பாகுபாடு இருக்காது... நிம்மதியுடன் வாழ வேண்டுமெனில் அர்ஜுன் சம்பத் போன்ற மனிதர்களை விட்டு விலகி இருப்பது மிகவும் நல்லது...
தேர்தல் அரசியலில் பங்கு பெறுவது .... .அல்லது பங்கு பெறாமல் இருப்பது .... அது ஹிந்து மக்கள் கட்சியின் விருப்பம் ..... இந்த அடிப்படையைக் கூட அறியாமல் நீட்டி முழங்குவது அநாகரிகம் .....
மற்றவர்கள் கருத்துகள் மேல் சவாரி செய்ய வேண்டாம் உங்கள் வன்மத்தை அதில் காட்ட வேண்டாம் என்று பலமுறை எடுத்துக் கூறியும் இந்த சங்கிகள் இங்கே குலைத்துக் கொண்டுள்ளது. எவ்வளவு சொல்லியும் தி(வ)ருந்தாத ஜென்மங்கள்... உங்கள் மரமண்டையில் சொந்த சரக்கு இல்லையேல் ஒதுங்கி நில்லுங்கள். மற்றவர்களை சீண்டிப் பார்க்காதீர்கள்...
திராவிட கொத்தடிமைகளில் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இவரு.....
அது எப்படி திமிங்கலகுண்டம்....உனக்கு மட்டும் எவளோ அறிவு.
this vaigu is useless brainless guy.... இந்த வைகுண்டம் எதற்கும் உதவாத உதவாக்கரை....
I think vaikundeswaran must get treatment One good psychiatrist. ThomasAlfa Edison is not a religious fanatic. Don’t talk irrelevant . Are you educated. The counties where Islam and Christianity are born are not fanatics like converted Muslims and Christians in Asian countries. they eat and bathe and dink everything romthis land yet admonish tee mother country like that pastor Pontia. Vaikundeswaran I donot whether you are Hindu or Muslim or Haitian hiding behind hinduname.
இந்த மதவாதம் பேசித்தான் பாஜக வை தமிழ் நாட்டில் எட்டிப் பார்க்க கூட முடியாமல் வைத்திருக்கிறீர்கள்
தாத்தா... மசூதிக்கு பக்கத்தில் பன்றி மாமிசம் விற்க முடியுமா? இந்துக்களின் மத நம்பிக்கையில் தலையிட நீ யார்? மத வெறி பிடித்து அலைவது ஒங்க கூட்டம்தானடா...
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்னு பாட்டே இருக்கு.
ஹிந்துக்களே ஹிந்து கடைகளில் மட்டுமே வர்த்தகம் செய்யுங்கள் எல்லாம் சரியாகும்.
எங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறீர்கள்?? இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளிடம் வாங்காதீர்கள் என்று சொல்ல முடியுமா? கிறிஸ்தவ மிஷன் நடத்தும் பள்ளிகளில், கல்லூரிகளில் இருந்து எல்லா இந்து ஆசிரியர்களும் மாணவர்களும் விலகி விடுங்கள் என்று சொல்லுங்க பார்க்கலாம்? ஆம்புலன்ஸ் டிரைவர், நர்ஸ், டாக்டர் என்று எல்லோரும் இந்துக்கள் என்றால் மட்டுமே சிகிச்சை க்கு செல்லுங்கள் என்று எழுதுங்கள் பார்க்கலாம்?? ஏன் சார், மத பித்து பிடித்து அலைகிறீர்கள்??
ஹிந்து கோவில்கள் அமைந்திருக்கும் மற்ற மலைக்கோவில்களையும் ஹிந்துக்கள் இனி ஒற்றுமையுடன் காக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும் மற்றமதத்தினர், திமுக ஆதரவுடன் அவைகளை கைப்பற்றி கிடாவெட்டி சாப்பிடும் இடமாக மாற்றிவிடுவார்கள். உஷார்...