உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி

நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொதுப் பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=avx3xxe0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டம் அடைகிறார் என்று தெரியவில்லை.ஒரு பொதுப் பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. செல்வப்பெருந்தகை எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்ஸ் அப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

KUMARAN TRADERS
ஜூன் 04, 2025 17:50

ஹரிக்கு நீங்களும் இப்படி பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அவர் கோபம் அடைந்தால் என்ன ஆகும் தெரியுமா


Ragupathi
ஜூன் 04, 2025 13:18

நல்ல அரசியல் தலைவருக்கு தானே அழகு அதெல்லாம் இந்த அடியாளுக்கு பினாமிக்கு கிடையாது. அதனால் அவனுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.


கண்ணன்
ஜூன் 04, 2025 11:18

மன்னிக்கவும் ஜி,செல்வப் பெருந்தகைக்கு இதெல்லாம் புரியாது


pmsamy
ஜூன் 04, 2025 11:04

ஒரு பதிலும் கொடுக்கத் தேவையில்லை


Bhaskaran
ஜூன் 04, 2025 08:49

இவன் இப்போ காங்கிரஸ் மைதானத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறான் எத்தனை கோடி கையூட்டு வாங்கினானோ


பேசும் தமிழன்
ஜூன் 04, 2025 08:11

அட விடுங்க சார் ....


Mani . V
ஜூன் 04, 2025 04:56

அரசியலில் விமர்சனத்தை எதிர் கொள்ள திராணி இல்லாமல் ஆட்களை வைத்து ஒருவர் வீட்டில் சாக்கடை, மலக் கழிவுகளை கொட்டிய இவன் நல்ல அரசியலில் தலைவரா?


Kasimani Baskaran
ஜூன் 04, 2025 04:13

திராவிடம் தெளிப்பதால் ஏராளமான முன்னனுபவம் பெற்றவர் பெருந்தொகை.. அதற்க்கு சான்றிதழ் கொடுக்க அண்ணாமலை தேவையில்லை - சவுக்கு சங்கர் போதும்.


உண்மை கசக்கும்
ஜூன் 04, 2025 00:22

கழிவறையில் இருப்பதை எடுத்து யாருக்காவது அபிஷேகம் செய்ய தான் இந்த செ பெ க்கு தெரியும்.


சங்கி
ஜூன் 03, 2025 21:44

உன் வீட்டு பெண்ணுக்கு நடந்தால் இப்படித்தான் கருத்து போடுவியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை