உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடி ரவுடி சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

தூத்துக்குடி ரவுடி சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் தீவிர வலைவீசி தேடி வந்தனர். இவர் மதுரை எஸ். எஸ்., காலனியில் ரூ.10 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் தொடர்புடையவர். கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dwa9213e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு சென்று ரவுடியை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் மீது ரவுடி மகாராஜா தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயத்துக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
மார் 21, 2025 15:00

பிரமாதம் போங்க. அதான் ஜாமீனில் இருந்திருக்கிறார்.


Saai Sundharamurthy AVK
மார் 21, 2025 09:43

அவன் திமுகவை சேர்ந்தவனாக இருப்பான்.


naranam
மார் 21, 2025 09:25

சுட்டு சுட்டுப் பிடிப்பதினால் என்ன பயன். சுட்டுக் கொன்று பிடிப்பதே சிறந்த செயல்.


Nandakumar Naidu.
மார் 21, 2025 09:09

எல்லா ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டு தள்ளுங்கப்பா. அதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். போயி யோகிஜி யிடம் கொஞ்சம் அந்த தைரியத்தை எடுத்து வாருங்கள். சுட்டுபிடித்தார்களாம் சுட்டு. பல வழக்குகள் உள்ள ரவுடிகள் எப்படி வெளியே சுத்தலாம்?


Kanns
மார் 21, 2025 08:56

Another Fake Encounter Due to Useless Courts. Its NOT IMPOSSIBLE for Huge Police to Catch Goondas/Rowdies mostly Non- firearmed & FastTrack UnBiased Trials for Appropriate Punishments atleast 50% Cases False& Cookedup by Vested-Selfish Case-News Hungry DreadedCriminals incl Dreaded Criminal FalseComplainant/Cooking Police


Iniyan
மார் 21, 2025 08:46

கவலை வேண்டாம்


अप्पावी
மார் 21, 2025 07:44

சீக்கிரமே பெயிலில் வந்துருவாரு. அடுத்த முறை பிடிபடும் போது, இவர்மீது ஏற்கனவே 10,15 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்குன்னு செய்தி வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை