உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 16) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ

இன்ஜினியர் கைது திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்த இன்ஜினியர் பாண்டித் துரை, 36, பெங்களூரில் பணிபுரிகிறார். சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திருவிழாவிற்காக வந்தார். ரோட்டோரத்தில் நடந்து சென்ற 13 வயது பள்ளி மாணவியை அவரது வீட்டில் விடுவதாக கூறி, பாண்டித்துரை டூவீலரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தார். அம்மாணவி அவரிடமிருந்து தப்பி வந்து, பெற்றோரிடம் கூறினார். சாணார்பட்டி மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ'வில் பாண்டிதுரையை கைது செய்தனர்.

ஆசிரியருக்கு வலை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள மாவடி புதூரைச் சேர்ந்தவர் மோகன்,54; உடற்கல்வி ஆசிரியர். இவர், நேற்று முன்தினம், பள்ளியில் ஒரு மாணவியை அறைக்கு தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரில், நாங்குநேரி மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவான உடற்கல்வி ஆசிரியரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

pandit
மார் 17, 2025 12:48

மகேசு. தயவு நடக்காமல் தடுப்பதுடன் அரசின் வேலை. அதை செய்யாமல் இருப்பது கையாலாகாத அவல நிலை. அல்லது அரசே அதை ஊக்குவிக்கும் செயல். உ-ம் சாரு, காரு


Ramesh Sargam
மார் 17, 2025 12:32

தினசரி நாளிதழ்களில், குறிப்பாக பொருளாதார நாளிதழ்களில் பங்கு சந்தையில், பங்குகளின் விலை ஏற்றம், இறக்கம் பற்றி செய்தி வருவதுபோல, தமிழகத்தில் போக்ஸோ வழக்குகளில் கைதானவர்கள் நிலவரம் வருகிறது. இது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அசிங்கமா தெரியவில்லையா? வெட்கம்.. அது இருந்தாதான் வரும். அது இல்லாதவர்களிடம் அதை எதிர்பார்ப்பது நமது தவறு.


Perumal Pillai
மார் 17, 2025 10:16

பிரிக்க முடியாதது எதுவோ ? பள்ளிக்கூட வாத்தியாரும் போக்ஸோ -வும் .


Ray
மார் 17, 2025 12:46

எல்லாம் முந்தய பத்தாண்டு ஆட்சியில் குறுக்கு வழியில் வந்த ?


Ramesh Sargam
மார் 17, 2025 12:47

பிரிக்க முடியாதது - திமுகவும், ஊழலும்


Kanns
மார் 17, 2025 10:11

People DONT BELIEVE All Such Vested FALSE STORIES AS Atleast 50%CASES are FALSE & COOKEDUP incl Evidences/Witnesses etc by Vested-Biased-Selfish-CONSPIRING CASE/ NEWS/VOTE/POWER HUNGRY& Power-MISUSING CRIMINAL GANGS incl False Complainants Proof: SelfDeclared SAINTS When Entire Society Criminalised NEVER Booked-FIRd Defamed Arrested Prosecuted Convicted ln Same Trials. HOWEVER, GENUINECASES Must be Investigated-Tried UNBIASEDLY& Fast for PUNISHING REAL ACCUSED Not Scapegoats INCLUDING All False-Complainants& PowerMisusers in Same Trials SACK& PUNISH 95%JUDGES NOT PUNISHING SO.


Ray
மார் 17, 2025 08:56

இது என் மண், என் ஊர், எனது மக்கள் எனது சொந்தங்கள் எனது சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள், நண்பர்கள் என் மூச்சு என் வாழ்வு என் மானம். என் பெருமை நான் கட்டிய வீடு போட்ட சாலைகள் நட்ட மரங்கள் எல்லாமே எனது நான் விளைத்த தானியங்கள் மலர்கள் மணம் பழங்கள் வேறெங்கும் காண முடியாத கோவில்கள் கலைகள் இசை நடனம் எல்லாமே என் பெருமைக்குரியவை போற்றலுக்கும் காத்தலுக்கும் உரியவை. இவற்றையெல்லாம் யார் கையிலும் அழிய விடமாட்டேன். இந்த மண்ணை ஆளநினைத்து தோற்றவர்கள் வெறுப்பார் தூற்றுவார் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்றான் ஒருவன் அவன்தான் மனிதன் இந்த மண்ணின் மைந்தன்.


Karthik
மார் 17, 2025 08:46

எப்பா weather fore அளவுக்கு ஒரு தனி இடமே கொடுத்து விட்டார்கள் - செய்தித்தாளில் தமிழ்நாடு இனி விளங்குமா?


T.varathu
மார் 17, 2025 17:25

ஒரு பிஜேபி ன் அங்கம்.....


Svs Yaadum oore
மார் 17, 2025 08:32

இந்த உள்ளூர் கேவலங்களை பற்றி மதுரை பாராளுமன்றம் வாய் திறப்பதில்லை .....ஆனால் வடக்கன் மணிப்பூர் என்றால் மட்டும் மத சார்பின்மையாக கண்ணில் தண்ணீர் வடியும் ....மணிப்பூர் பற்றி தென்காசியும் டெல்லியில் பேச்சு .....தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ....தமிழ் நாட்டை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் ....டெல்லி இத்தாலி காங்கிரஸ் ஹிந்திக்காரன் உத்தர பிரதேசம் வடக்கன் மாநிலத்தோடு ஒப்பிட கூடாது .....


raja
மார் 17, 2025 08:17

கடத்தல் ....கற்பழிப்பு... போதையில் நம்பர் ஒன்னாக தமிழகத்தை மாற்றிய திருட்டு திராவிட மாடல் ஆட்சி.....


Svs Yaadum oore
மார் 17, 2025 07:46

இது ஆட்சியா இது? படு கேவலமான விடியல் ஆட்சி நடக்குது ....54 வயது உடற்கல்வி ஆசிரியர். நேற்று முன்தினம், பள்ளியில் ஒரு மாணவியை அறைக்கு தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாராம்.. இந்த ஆசிரியனுங்களுக்குதான் விடியல் சம்பளம் கொடுக்க 45 0000 கோடிகள் நிதி ஒதுக்கீடு ....இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் ....வடக்கன் மாநிலத்தில் கூட இப்படி பள்ளி ஆசிரியர் தினம் தினம் போஸ்கொ சட்டத்தில் கைது செய்வது நடக்காது ....


makesh
மார் 17, 2025 09:12

அரசாங்கம் ஒவொரு ஆசிரியர்க்கும் பின்னால் நிற்க முடியாது. புகார் வாங்காமல் மணிப்பூர் போல இருக்க சொல்ரீங்களா ? புகார் மீது நடவடிக்கை அரசாங்கம் எடுக்கிறது நல்ல ஆட்சிக்கு உதாரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை