உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலர் சாய் குமார் பிறப்பித்த உத்தரவு:எல்காட் மேலாண் இயக்குனர் கார்த்திகேயன் - டவுன் பஞ்சாயத்து இயக்குனராகவும்டவுன் பஞ்சாயத்து இயக்குனர் பிரியங்கா - மின் ஆளுகை இயக்குனராகவும் நியமனம் செய்யப்படுகின்றனர். பிரியங்காவிடம், தமிழக மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.அயலக பணியில் இருந்து திரும்பிய விஷ்ணு சந்திரன், எல்காட் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ