உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வட மாநிலத்தவர் 3 பேர் கைது

திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வட மாநிலத்தவர் 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த, பீஹார் மாநில இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரில் கத்தி முனையில் மிரட்டி, கணவர் முன்பே, வட மாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டு உள்ளது. வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8yk9dpo1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த பெண் அளித்த புகார் படி, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, நதீம், டானிஷ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்றைய போக்சோ வழக்குகள் விபரம்

திருச்சி ஆசிரியருக்கு 'கம்பி'

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே போதாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜெயராஜ் சூசைநாதன், 58. இவர், அதே பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும், 6 வயது மாணவிக்கு, வகுப்பறையில் வைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமி தன் தாயிடம் கூற, அவர் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியரை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

16 வயது மாணவன் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையோரம் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவன், சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. மாணவியின் பெற்றோர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாணவனை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஏ.ஹெச்.எம்., சிக்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், 58, பத்தாம் வகுப்பு மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'சைல்டு லைன்' அமைப்புக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல மைய அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டி.எஸ்.பி., குமார், அரிமளம் போலீசார், பெருமாள் மற்றும் மாணவியரிடம் தனித்தனியே விசாரித்தனர். தொடர்ந்து, குழந்தைகள் நல மைய அலுவலர்கள் புகாரின் படி, திருமயம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, பெருமாளை நேற்று கைது செய்தனர்.

17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை, சிறுமி இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

kantharvan
பிப் 19, 2025 12:19

உன் மச்சானும் மாமனும் மாட்டிக்கிட்ட பதட்டம் அதிகமானதுல எஸ் வி எஸ் உளற ஆரம்பிச்சிட்டியா ???


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 19, 2025 16:10

கின்சிர் ஏன் டென்ஷன் ஆவுறான் ?? அவன் இனம் என்பதாலா ?? நேருமட்டும் சரியா செயல்பட்டிருந்தா அல்லது பட்டேல் பிரதமர் ஆகியிருந்தா நீயி பாகிஸ்தான்ல கஞ்சிக் கலயம் ஏத்திக்கிட்டு இருந்திருப்ப ....


Rasheel
பிப் 19, 2025 12:19

அமைதி வழி பங்களாதேஷிகள் சமூக கொடுமைகளில் பேர் போனவர்கள். இவர்களை வேலைக்கு வைக்கும் மொதலாளிகள் கவனம் தேவை. கட்டிட தொழில்களில் பங்களாதேஷிகள் இங்கே கொடி கட்டி பறக்கிறான்.


Svs Yaadum oore
பிப் 19, 2025 09:36

அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கொ சட்டத்தில் கைது என்பது தினசரி செய்தி ...இந்த ஆசிரியர் மொத்தமும் திராவிடனுங்க லஞ்சத்தில் நியமனம் ....படு கேவலமான அசிங்கமான ஆட்சி நடக்குது .....இந்த ஆசிரியர் சம்பளம் வருஷம் 40000 கோடிகள் .....இது எவன் அப்பன் வீட்டு பணம் ??....


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 19, 2025 09:12

அந்தப்பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும்... தொண்ணூறுகளில் நதீம் என்கிற இஸ்லாமிய இசைமைப்பாளர் பாலிவுட் திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலம் ......


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 19, 2025 09:10

17 வயது சிறுவன் ?? பேரு என்னங்க ??


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2025 09:29

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை அடுத்து திருப்பூரில் பணியாற்றும் பிகாரை சேர்ந்த நதீம், டானிஷ், முர்சித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ......


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 19, 2025 09:09

பெயர்களே சொல்கின்றன .....


N Sasikumar Yadhav
பிப் 19, 2025 09:03

ஓட்டல்களில் இன்றைய மெனு என்று பலகை வைப்பதை போல இன்றைய போக்சோ வழக்குகள் அடடா தமிழக திராவிட மாடல் மொதல்வரின் இரும்புகரம் துரு பிடித்து எடைக்கு போட்டுவிட்டார் போலிருக்கிறது


Svs Yaadum oore
பிப் 19, 2025 08:51

வட மாநிலத்தவர் 3 பேர் திருப்பூரில் கைது....பங்களாதேஷிகளாக இருக்கும் ...அவர்களுக்கு இங்குள்ள விடியல் திராவிடனுங்க அட்ரஸ் மாற்றி ரேஷன் கார்டு ஆதார் கார்ட் கொடுத்து பீஹாரிகளாக மாற்றி இருப்பார்கள் ....


Svs Yaadum oore
பிப் 19, 2025 08:49

பள்ளி கல்வி மதம் மாற்றிகள் பிடியில் உள்ளவரை இது இங்கு தொடரும் ...அதற்குத்தான் மத்திய அரசு நவோதயா பள்ளி திறந்தது ...ஏழை மக்களுக்கு தரமான கல்வி ....ஆனால் அல்லேலூயா மதம் மாற்றிகள் பிடியில் ஆட்சி உள்ளவரை நவோதய இங்கு வராது ...


Svs Yaadum oore
பிப் 19, 2025 08:45

போதாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியராம் 58 வயதாம் ..மதம் மாற்றி ...இவர், அதே பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும், 6 வயது மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாராம் ...படு கேவலமாக உள்ளது .....இந்த பள்ளி கல்வி முழுக்க மதம் மாற்றிகள் பிடியில் .....இப்படி உள்ளவரை நாடு உருப்படாது .... .


சமீபத்திய செய்தி