உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை-திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து!

நெல்லை-திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து!

சென்னை: நெல்லை, திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை; நெல்லையில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், மறுமார்க்கமாக திருச்செந்தூர், நெல்லை இடையே இயக்கப்படும் ரயில் மார்ச் 20ம் தேதி முதல் ஏப்.13 வரை ரத்து செய்யப்படுகிறது.ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த சேவை ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankar
மார் 20, 2025 14:10

வந்தேபாரத் டிரைன் வருகிறது- அதற்கான ட்ராக் பலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது


Ray
மார் 15, 2025 19:04

லம்பசம் டெபாசிட் LSD ன்னு ஒண்ணு இருக்கு. குடோஸ் டு பஸ் ஆப்ரேட்டர்ஸ்.


முக்கிய வீடியோ