வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பூசை போடறோம்னுட்டு கண்டதை வாங்கி தின்னுட்டு குப்பை, ப்ளாஸ்டிக் எல்லாத்தையும் காவிரித்தாய்க்கு எறிஞ்சுட்டு போய்டுங்க. அது அங்கங்கே அடைச்சுக்கிட்டு மழை பெய்யும் போது தண்ணி ஓடாம ஊருக்குள்ளே தண்ணி பூந்து கலெக்டர் வந்து பாக்கலை, மினிஸ்டர் வந்துப்பாக்கலைன்னு கூவுங்க.
லட்சக்கணக்கான கன அடி நீர் திறந்துவிட்டாலும் டெல்டா பகுதிக்கு இன்று வரை நீர் சென்று சேரவில்லை. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் தான் இருக்கின்றன. மொத்த தண்ணீரும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் சென்று சேர்கிறது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவில்லை என்றால் யார் என்ன செய்ய முடியும். காசுக்கு ஆசை பட்டு வீணாக போன மக்கள்.
எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் ஓட்டு போடுவது வியப்பாக உள்ளது krackjack biscuit pola
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
5 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
10 hour(s) ago | 5