வாசகர்கள் கருத்துகள் ( 42 )
ஐயோ பல கோடி ஓட்டுகள் போய் விடும்..தமாகாவில் வாசன் தவிர பெயர் தெரிந்த ஆட்களும் இல்லை தொண்டர்களும் இல்லை.உங்களுக்கு ,5 கொடுத்ததே அதிகம்.த.மா.கா., மதிமுக ,தேமுதிக, கொ.ம.மு.க. பு.த.,போன்ற சில்லறைகள் படுத்தும் பாடு தாங்க முடியல.
தமாகா தாமாக வெளியேறியதா இல்லை வேறு யாராவது விலகி சொல்லி இதை பண்ணையார் செய்கிறாரா? அடுத்த ஸ்டேஷன் தவெக தானே?
தமிழகத்தில் சுய பலத்தை இதுவரை காட்டாமல் தனக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ ராஜ்யசபா செல்ல வசதியாக ஆளும் கட்சிகளோடு அல்லது சட்டயன்றத்தில் அதிக இடங்களை கொண்ட கட்சிகளுடன் கூட்டு சேர்வதற்காகவே பலர் தனி கட்சி தொடங்குகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததன் மூலம் அதிமுக ஆதரவில் ராஜ்ய சபா உறுப்பினரான ஜி.கே. வாசன் இந்த பயனாளிகளின் பட்டியலில் தானும் இருக்கிறேன் என்பதை தெளிவாக்கி விட்டார்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவருடைய கட்சிக்கு எந்த தகுதியை வைத்து 5 சீட்டுக்கள் கொடுக்கப்பட்டன என்று தெரியவில்லை.......
எம். பி பதவி முடியப்போகுது.
Please join Annamalai and strengthen his hands so that something good happens with yr help and advice.
இனிமே ரெண்டு பேருக்குள்ளேதான் போட்டியே ஒன்னு தமாக இன்னொன்னு TVK ....
தனித்தன்மையை இழக்க வேண்டாம். நல்லவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கு நன்மை செய்யுங்கள். இப்போதைக்கு அண்ணாமலையைத் தவிர வேறு எந்த நல்லவனையும் தெரியவில்லை. தங்களுக்கு வாழ்த்துக்கள்.
இதுநாள் வரைக்கும் பாஜகவுக்கு பல்லக்கு தூக்குனீங்க, இப்போ அண்ணாமலைக்கு பல்லக்கு தூக்குங்க என்று சொல்றியா? பாவம்லா. அவரூ தவெக போறாரு.
இதை சொல்வது அறிவாலயத்தைக் கழுவி விடும் ஆசாமி
King maker exiting from alliance. Its going to make a turbulence at National level.
பாஜகவுக்கு பெரிய இழப்பு.... அப்படி என்று நான் கூறவில்லை. அப்படி அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாஜக மொத்தமாக முடிஞ்சி போன சோகக்கதை. அண்ணாமலை அதுக்கு மவுத் டு மவுத் மூச்சு கொடுத்து புது ஜென்மம் எடுக்க வைக்க பாக்குறாரூ. பாடை டு பல்லக்கு பாஜக 2.0 மறுபடியும் பாஜக, பாஜக ரிட்டர்ன்ஸ் இப்படி ஏதாவது டைட்டில் கொடுத்து திகிலடையலாம். இப்பல்லாம் பேய்ப்படம் கூட காமெடியாக தான் எடுக்கிறார்கள். அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.