உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குரூப் 4 தேர்வு அறிவிப்பினை தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. ஜூன் 9 ம் தேதி காலை 9: 30 மணியிலிருந்து பிற்பகல் 12:30 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a83shqxc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்படி வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உட்பட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்படும். குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.,28ம் தேதி கடைசி தேதி எனவும், தேர்வு எழுத விரும்புபவர்கள் www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ