மேலும் செய்திகள்
கால்வாயில் தள்ளி பெண் கொலை: உடுமலை அருகே பரபரப்பு
18 minutes ago
ஈரோடு கலெக்டர் பெயரில் ரூ.1.40 லட்சம் மோசடி
18 minutes ago
சென்னை:தமிழக வானிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும்.சென்னையில், வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்சம், 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
18 minutes ago
18 minutes ago