சட்டசபையில் இன்று...
தமிழக சட்டசபையில் இன்று, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. துணை முதல்வர் உதயநிதி விவாதத்திற்கு பதில் அளித்து, துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.