உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  21 மாவட்டங்களில் நாளை மழை

 21 மாவட்டங்களில் நாளை மழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, நாளை மறுநாள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி. சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை