உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவித்தொகையுடன் பயிற்சி

உதவித்தொகையுடன் பயிற்சி

நாடு முழுதும் உள்ள கனரா வங்கிகளில், மாதம் 15,000 ரூபாய் உதவித்தொகையுடன், 'இன்டர்ன்ஷிப்' எனும் பயிற்சி அடிப்படையில் பணிபுரிய, 'https://ibpsreg.ibps.in/canbaug25/' என்ற இணையதளத்தின் வாயிலாக, அக்., 27 வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை