உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை கலெக்டர்கள் இடமாற்றம்

துணை கலெக்டர்கள் இடமாற்றம்

நிதித்துறை சிறப்பு செயலர் வெங்கடேஷிடம், கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பதவியில் இருந்த சாருஸ்ரீ விடுப்பில் சென்றுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், ஆர்.டி.ஓ., உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள துணை கலெக்டர்கள், 30 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர். ஸ்ரீபெரும்புதுார், திண்டுக்கல், சங்கரன்கோவில் பகுதிக்கு, புதிய ஆர்.டி.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !