உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முக்கிய துறைகளில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

முக்கிய துறைகளில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: முக்கிய துறைகளில் பணியாற்றிய ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இதன் விவரம்: வேளாண்துறை ஆணையாளராக இருந்த சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றம். நில நிர்வாகத்துறை ஆணையளராக இருந்த நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம். மீன்வளத்துறை ஆணையளராக இருந்த பழனிசாமி நில நிர்வாக ஆணையாளராக மாற்றம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையளராக இருந்த ஜெயஸ்ரீ சமூல நலத்துறை செயலாளராக மாற்றம்.சமூகநலத்துறை முதன்மை செயலராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு , மீன்வளத்துறை செயலராக மாற்றப்பட்டார். தமிழக வளர்ச்சித்துறை செயலராக இருந்த செல்வராஜ் சாலை திட்டம் 2 துறையின் செயலராக மாற்றம்.இவ்வாறு முக்கிய துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 21, 2024 10:55

இந்த மாற்றங்கள் தமிழகத் தேர்தல் ஆணையர் உத்தரவின் காரணமாக இருக்கலாம் .........


மோகனசுந்தரம்
ஜன 21, 2024 10:04

இங்கே இருக்கிறது அங்க போடு அங்க இருக்குறது இங்க போடு. என்னடா உங்க அரசியல். பதவியை மாற்றுவதால் என்ன சம்பவிக்கப் போகிறது. எதற்காக இந்த பித்துக்குளி ஆட்டம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 21, 2024 09:41

நவராத்திரி கொலுவில் பொம்மைகள் இட மாற்றம். அவ்வளவுதான். இதைவிட முதலமைச்சரை மாற்றலாம்


V GOPALAN
ஜன 21, 2024 08:25

We don't require chief secretary to do this clerical job. One BBA Graduate with HR and Admn qualification is enough.


sankar
ஜன 21, 2024 08:11

இதுக்கு பருத்தி மூட்டை குடான்லி வைச்சிருக்காலாம் ஆண்டவரேய . இருக்கலாம்தான் . எதையாவது மாத்தினால் ஆவது ஈடி ரைடை தடுக்க முடியுமா என்று முயற்சிக்கிறார்கள் போல்


Mani . V
ஜன 21, 2024 03:31

இந்த பணியிடமாற்ற வேலையைத் தவிர தமிழ்நாட்டில் வேறு ஒன்றும் நடக்கவே இல்லை. என்று ஒழியும் இந்த ஆட்சி என்ற மனநிலைதான் மக்கள் மனதில் உள்ளது.


DARMHAR/ D.M.Reddy
ஜன 21, 2024 01:25

சமூல நலத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ பழம் பெரும் தெலுங்கு நடிகை அசப்பில் டபானுமதி போலவே இருக்கிறார்


Ramesh Sargam
ஜன 21, 2024 00:13

எந்த துறைக்கு மாற்றப்பட்டாலும், அந்த துறையில் உள்ள ஒரு படிக்காத அல்லது அரைகுறையாக படித்த ஒரு அமைச்சரின் கீழ்த்தான் பணிபுரியவேண்டும் இந்த படித்த அதிகாரிகள். இது இந்த மாநிலத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடக்கும் ஒரு 'கூத்து' (அவலம்). வெட்கம். வேதனை.


NicoleThomson
ஜன 20, 2024 21:42

இதில் ஊழல் குறைந்த துறை என்று எதுவும் இருக்கா?


பெரிய ராசு
ஜன 20, 2024 21:32

திமிங்கலம் கோடோன்ல இருந்த மூட்டையை மாத்து


மேலும் செய்திகள்









புதிய வீடியோ