உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்று பராமரிப்பு பணி மும்முரம்

மரக்கன்று பராமரிப்பு பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம்:வயலுாரில், மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம், பாம்பன்பட்டி, நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் சேமிப்பு குளம் அருகே, பஞ்சாயத்து சார்பில் 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு வேம்பு, ஈட்டி, புங்கன் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு வேலி அமைக்கும் வகையில், புல் செடிகளை வெட்டி தடுப்பு கட்டும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ