வாசகர்கள் கருத்துகள் ( 6 )
In all fairness, DMK should give few Minister posts to Congress members. Congress had been giving Central Minister post to various DMK members. Though I couldnt tell all the names, some of them are Murasoli Maran, Dayanthi Maran, Kanimozhi, Azhagiri, Raja, Balu, etc. We have 6 months time to May 2026 elections. At least now DMK should fulfill Congress members expectations, which will be good for them to give their full support. Otherwise angry Congress devotees may their vote to opposite parties and will try to make DMK+Congress alliance to lose in elections.
கொஞ்ச நாளா வதந்தி பரப்புறானுவ ?? எப்படியாவது கழகத்தில் இருந்து கையை அகற்றிரலாமான்னு ?? ஆனால் அது வெறும் அல்லக்கை தான்?? திடீர்னு காமராசர் பாசம் ?? ஆனால் திருச்சி சிவா உரைத்தது உண்மையே அதுதான் என்ற உடன் பிசுபிசுத்து விட்டது ?? அப்புறம் திடீர்னு ?? காங்கிரஸ் நிர்வாகிங்க கழகத்துல ஐக்கியமாயிட்டானுங்கன்னு குதிச்சாங்க ?? இப்போ இந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி... வேலு சாமி .என்கிற ஆள் மூலம் மறுபடியும் . ஆனால் ஒன்று மட்டும் மக்களுக்கு நன்கு தெரியும் ?? அது ஓஹோ இன்றைய புதிய வேலுசாமி அல்லக்கையா ??? எவ்வளவு பெமென்ட் வாங்கினீர்கள்..ஐயா ?? ஜண்டா அஜெண்டா பலிக்காது ??? ஹி ஹி ... தினம் தினம் இதுபோல புதுசு புதுசா தினுசா பார்க்கலாம். திருச்சி வேலுசாமி காங்கிரஸ் காரரா என்ன??
திருச்சி வேலுச்சாமி அவர்கள் தரையைப் பார்த்துக் கொண்டு தான் நடந்து போகணும். காங்கிரஸ் முதுகின் மீது சவாரி செய்பவர்கள் வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
திருச்சி வேலுசாமி நன்றாக கத்தி பேசுவார். தொண்டை தண்ணீர் வற்றியவுடன் அமைதி ஆகிவிடுவார். திருச்சி DMK கோட்டை .அங்கே போட்டி இட இடம் கிடைக்காது . அந்த விரக்தியில் கத்தி கொண்டு இருக்கிறார் .
குடும்ப அரசியலை எதிர்ப்போம். நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம். மற்ற கட்சியின் கூட்டணி கட்சிகளை அடிமைகள் என்போம். ரத்தம் எதற்கு என கேலி சித்திரம் வரைவோம். ஆனால் நாங்கள் எங்கள் கூட்டத்தை மறைமுக கொத்தடிமைகளாக தான் நினைப்போம். நடத்துவோம். போக்கு இடம் அற்றவர்களும், அரசியல் பொழுதுபோக்கர்களும் எதிர்ப்பு என்பதை மறந்து விட வேண்டும். சம உரிமை, கருத்து உரிமை எங்களுக்கு மட்டுமே. நாங்கள் எங்களை மட்டுமே நம்புகிறோம். கூட்டணி என்பது எண்ணிக்கை கணக்குக்காக தான் என ஏதோ ஒரு கட்சியின் மனச்சாட்சி சொல்வது கேட்கிறது.
நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும். திமுக ஒரு பௌர் டுவெண்ட்டி கட்சி என்று தெரிந்தபிறகும் காங்கிரஸ் அவர்களுடன் கூட்டு வைத்திருப்பது சரியல்ல. அப்படி என்றால் காங்கிரஸ் நேர்மையான கட்சியா என்கிற கேள்வி எழும். காங்கிரஸ் எயிட் பார்ட்டி கட்சி.