வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க நினைக்கின்றாரோ தெரியவில்லை ? கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியிடம் தவெக மனு கொடுத்ததே தனக்கு உள்ளூர் தாதாக்களால் ஆபத்து இருப்பதை நிரூபிப்பதற்காகவே. சம்பவ தினதன்று செல்லாதற்கு வலு சேர்க்கும் காரணமாகவும் இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களே அவரைக் குற்றம் சும்துவதாக்காத தெரியவில்லை.
கடைசியில் கதை இப்படியாகி விட்டதே! மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதமர், முதல்வர் என அனைவரையும் ஏக வசனத்தில் மரியாதை இன்றி பேசாமல் நாகரிகமாக பேசியிருந்தால் யாராவது இப்போது துணை நின்றிருப்பார்கள். எல்லாரையும் பகைவர்கள் போல் கருதி திமுக கூட்டணியின் கீழ்மட்ட பேச்சாளர்கள் போல வாய்க்கு வந்தபடி ஏசியிருக்க வேண்டியதில்லை. இதை விஜய் இப்போதாவது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
இதெல்லாம் ஒரு ட்ரிக். வெளியே வந்தால் எங்கே கைது செய்துவிடுவார்களோ என்ற பயம். எனவே, காவல்துறையிடம் அனுமதி வாங்கினால், கைது செய்யமாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கை. நீதித்துறை சொல்வதைத்தான் காவல்துறை கேட்கும்.
அரசியல் காது குட்டி. அரசியல் வெறி இருந்தால் கரூர் விட்டு வெளியில் வந்து இருக்க கூடாது. அங்கயே இருந்து அவர்களுக்கு உதவி செயது விட்டு வந்து இருந்தால் மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கலாம். காலம் கந்து விட்டது இனி இழந்ததை மீட்டு எடுக்க முடியாது. நன்றக தெரிகிறது விஜயை இயக்கிய அந்த ரெண்டு பேர் இப்போது இல்லை. இதன் மூலம் விஜய் தானாக இயங்க முடியாது என்று தெள்ள தெளிவாக தெரிகிறது. இப்போது இருக்கின்ற நிலையில் எடப்பாடிவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் ஓளிய தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடாய்க்காது விஜய்க்கு சேர்த்து தன .
இது என்ன புது பிட்டு பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பமுமே விஜய்க்கு ஆதரவா இருக்கு.. நீங்க என்னன்னா கர்மா சுர்மான்னு கதை விடுறீங்க
நல்ல வேளை. நான் கரூர் செல்ல வேண்டும் . எனது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது. புதிய பாஸ்போர்ட் கொடுங்கள் என சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் செல்லாமல் விட்டாரே? அது வரை சந்தோசம்.
விஜய்க்கு எந்த தடையும் போடலியே. ஒ. மேலும் ஏதாவது அசம்பிவிதம் நடந்தால் முதல்வரை பொறுப்பு சாட்டலாம்ன்னு இந்த விஜயை பின்னால் இருந்து இயக்கும் அரசியல் டைரக்டர் ஐடியா கொடுத்திருப்பார் போல.
இதெல்லாம் வெத்து பந்தா... கட்சிக்காரன் யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு நீங்கள் கரூர் செல்லும் நேரம் யாரிடமும் சொல்லாமல் போய் பார்க்கலாம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்த பின்பும் கூட முதல்வர் ஸ்டாலின் இதுவரை அக்கட்சிக்கு எதிராக பெரிய ஆக்சன் எடுக்க உத்தரவிடவில்லை. இது தவெக விஜய் தரப்பை குழப்பத்திற்கு ஆழ்த்தி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால்.. விஜயை திருச்சியில் வைத்தே கைது செய்து இருப்பார். ஆனால் ஸ்டாலின் இங்கே சுதாரித்துக்கொண்டார். விஜயை கைது செய்தால் அது கரூர் பிரச்சனையாக இல்லாமல் அரசியல் பிரச்சனை ஆகிவிடும். அது விஜய்க்குத்தான் மைலேஜ் தரும். விஜய் ரசிகர்கள், சில மக்கள் கூட இதை விஜய்க்கு சாதகமாக பார்த்துவிடுவார்கள். விஜய்க்கு அரசியல் ரீதியாக சாதகமாக மாறிவிடும். இதனால் உச்ச நீதிமன்றம் போன்ற மேல் கோர்ட் உத்தரவிட்டால் பார்க்கலாம். அதுவரை நாமே இறங்கி கைது செய்ய வேண்டாம் என்று ஸ்டாலின் பொறுமையாக இருக்கிறாராம். விஜய்க்கு இது சாதகமாக போக கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். கைது செய்து இவனை பெரிய தியாகி ஆக்க கூடாது என்று வெறித்தனமா இருக்கார்
உண்மைதான். அப்படியே ஒளிந்து கொண்டே திரியட்டும் என விட்டு விட்டார் ஸ்டாலின். அதுதான் அரசியல் சாதுர்யமும் கூட
அப்படியெல்லாம் ஒரு புண்ணாகும் இல்லை கைது செய்தால் பெயில் பெட்டிஷனிலேயே கோர்ட்டில் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிடும் என்ற பயம்
ஏன் இவரை கரூருக்கு போகக்கூடாது என்ற தடையும் அரசாங்கத்தால் போடப்பட்டிருக்கிறதா அப்படி ஒரு தடையே இல்ல போனa தான் போக வேண்டியது தானே இன்னும் பிரேம் பண்ணிட்டு இன்னும் இது அரசியல் ஆக்கிட்டு இன்னும் பிராடூ வேலை தான் பார்க்கிறான்