வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வெட்டி வேலை! திராவிட கட்சி பிரமுகர்களை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது!
சும்மா அடிச்சு விடுங்க 10 பேர் பிடிபட்டனர் 20 பேர் பிடிபட்டனர் 2 கோடி பரிமுதல் 3 கோடி பரிமுதல் .....
திமுக காரனுங்க ஆரம்பிச்ச ஆட்சிக் கவிழ்ப்பு சாணக்கியத்தனம் பாக்கலாம் என்னா நடக்குதுன்னு.
75 வருட திமுக கட்சி, தன்னோட கட்சிகாரன் பிள்ளைகளை வக்கீலுக்கு படிக்க வச்சு, பல கோர்ட்டுகள்ல, வக்கீலாக, மேலும் நீதிபதியாகவும் கூட பணியாற்றி வர்றாங்க. இந்த கட்டமைப்பு தான் அவர்கள் பலம். அதனால தான் சட்டத்தின் அனைத்து ஓட்டைகளும் தெரிந்து வைத்திருக்காங்க.
சொல்றானுங்களே தவிர யார் என்ன சொன்னாங்க யாருக்கு பணம் கொடுத்தாங்க, எப்படி கொடுத்தாங்க எந்த ஆதாரமும் இதுவரை வெளி வரவில்லை.
திமுககாரன்களை சும்மா கைது பண்ண முடியாது. ஆதாரம் இருந்தாலே அத கோர்ட்ல வாதாடி உடைச்சி தப்பிக்க முடியும். ஆதாரம் இல்லாம உள்ள போட்டா, அவன எல்லா சானல்களும் நாறடிச்சுடும்.
ஸ் ஷ் பெயரில் இருந்தால் சிக்கல் போல இருக்கே
நீங்க மத்த கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை இழுத்ததுக்கு விசாரணை பண்ணுவீர்களா? விஜயபாஸ்கர் மேல இருக்கிற கேசெல்லாம் கிடப்பில் போட்டாச்சி. இப்படி உருட்டியே மத்த பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி விட்டுடலாம். DMK 2.0.
விஜயபாஸ்கர் மீதான கேஸ் திமுக காலத்தில் போடப்பட்டது. அவர்களுடைய ஆட்சியிலேயே, அவர்கள், இந்த விஜயபாஸ்கர் கேஸ் மீது அக்கறை இல்லாமல் இருந்தார்கள்
ரில்ஸ் மாமா எவ்வளவு நாளைக்கு இந்த உதாருனு பார்ப்போம்