உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்களை திட்டுவதற்கு பயப்படும் உதயநிதி: எச். ராஜா விமர்சனம்

ஹிந்துக்களை திட்டுவதற்கு பயப்படும் உதயநிதி: எச். ராஜா விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஹிந்துக்களை திட்டினால் ஓட்டுகள் குறையும் எனக்கருதுவதால், நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று உதயநிதி கூறுவதாக'' பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை பார்க்கவும், சிறப்பு பூஜை நடத்தவும் ஒடிசா, கர்நாடகா மாநிலங்களில் அரசே ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ராவண பக்தர்கள்' இதற்கு தடை ஏற்படுத்துகின்றனர். 2 நாட்களுக்கு முன்பே அரசு அறநிலையத்துறை, போலீஸ் மூலம் முட்டுக்கட்டை போட்டது எல்லோருக்கும் தெரியும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z1v4zjht&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோயிலில் மைக் வைத்து பேசும் கூட்டங்களுக்குத்தான் அனுமதி வேண்டும். பஜனை பாடி செல்ல அனுமதி தேவையில்லை என, அவர்கள் கன்னத்தில் கோர்ட் ஓங்கி அறைந்துள்ளது.அயோத்தி ராமர் கோயில் பிரச்னையால் தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் நிச்சயமாக குறையும்.பா.ஜ., தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.இத்தேர்தலில் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கானதாக இருக்கும். இந்திய பொருளாதாரம் 5 ஆண்டுகளில் முதலிடத்திற்கு வரும் வகையில் இருக்கும். ராமர் கோயில் பிரச்னையில் உதயநிதிக்கு சரித்திர அறிவோ, சட்ட அறிவோ கிடையாது.ஹிந்துக்களை திட்டுவதால் பல மாநிலங்களில் 8 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன. அதனால் ஒருவித பயத்தில் நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Rajagopal
ஜன 25, 2024 21:22

தமிழகத்தை திராவிடர்கள் சகதியாக மாற்றிவிட்டதால், அதில் தாமரை மலர்ந்து பரிசுத்தம் செய்யும்.


பேசும் தமிழன்
ஜன 25, 2024 19:00

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் இந்து மதத்தை பற்றி தவறாக யார் வேண்டுமானலும் பேசி விட்டு போய் விடுவார். ஆனால் பிஜெபி அண்ணாமலை வந்த பிறகு தவறாக பேச யோசிக்கிறார்கள். பேசுபவர்களுக்கு... அதே பாணியில் பதிலடி கொடுக்க படுகிறது.


DVRR
ஜன 25, 2024 17:47

சிறிய எழுத்துபிழை சரியான வாக்கியம் இது தான் " 'ஹிந்துக்களை திட்டுவதற்கு பயன்(ப்)படும் உதயநிதி'


நரேந்திர பாரதி
ஜன 25, 2024 16:20

அவரு நாங்கள் ராம சாமிக்கு எதிரானவர்கள் இல்லைன்னு சொல்லியிருப்பார். அதை போய் தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க போல


Sampath Kumar
ஜன 25, 2024 13:00

yaaru பயப்படுகின்றார்கள்


A1Suresh
ஜன 25, 2024 12:30

நேற்று உத்தரபிதேசத்தில் ஒரு யோகி ஆதித்யநாத் ஜி. இன்று மஹாராஷ்டிரத்தில் ஒரு தேவேந்திர பட்நவீஸ் ஜி. நாளை தமிழகத்தில் நமது அண்ணாமலை ஜி.


sahayadhas
ஜன 25, 2024 11:03

இந்துகள் யாரெல்லாம், கைதூக்குங்க.


Svs Yaadum oore
ஜன 25, 2024 12:14

கனியக்காவிடம் இதை பற்றி விசாரிக்கணும் ...


Yes your honor
ஜன 25, 2024 10:49

திராவிடியா கடசிகள் ராமரைத் திட்டுவதையும், இந்துக்களை துன்புறுத்துவதையும், கோவில்களில் அத்துமீறுவதையும், அடுத்தவன் சொத்தை ஆட்டையைப் போடுவதையும் மேலும் பியூட்டி பார்லர், பிரியாணிக்கு கடை போன்ற அனைத்து வகையான அடாவடிகளையும் நான் மனமுவர்ந்து பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். அப்பொழுது தான் சிறிது அறிவுள்ள மக்களாவது தி.மு.கவை வெறுத்து ஒதுக்குவார்கள். சிறுதுளி பெருவெள்ளம். வாழ்க அராஜகம் வளர்க்க அடாவடித்தனம் வரும் நாட்களில் வீழ்க திராவிடியாதனம்.


Nalla
ஜன 25, 2024 09:52

அவரை தேர்தல் கமிஷனர் ஆக நியமித்தாளும் வரும் தேர்தலில் வெற்றி என்பது கடினம்தான்


angbu ganesh
ஜன 25, 2024 09:31

ஏன் நாங்க போடற சோத்துல வளர்ந்த நீ எப்படி எங்கல திட்டுவ


மேலும் செய்திகள்









புதிய வீடியோ