உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவில் ஐக்கியமா? மாஜி அமைச்சர் பதில்

தவெகவில் ஐக்கியமா? மாஜி அமைச்சர் பதில்

புதுக்கோட்டை: தவெகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் பேசியதாவது; தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகும் யூகங்களுக்கு பதில் இல்லை. 25 ஆண்டு அதிமுகவில் பயணித்துள்ளேன். நின்ற அனைத்து தேர்தல்களிலும் வென்று இருக்கிறேன். இப்போதும், மக்களுக்காக பணியாற்ற இருக்கிறேன். மக்கள் முடிவு தான் என்னுடைய முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை