வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இங்கே மார்க்கெட்டை திறந்து விடாமல் அவன் வரியைக் குறைக்கமாட்டான். இப்பவே இன்னும் மூணுவருஷத்துக்கான ஆயிலை ரஷியாவிடமிருந்து வாங்கி வெச்சுக்கிட்டு இனிமே வாங்கப் போவதில்லைன்னு சொன்னா டாரிஃபை நீக்கிடிவான். ட்ரம்பும் பதவிக்காலம் முடிஞ்சி போயிடுவாரு.
அமெரிக்கா எந்த % வரி போட்டாலும் அதை கட்டப்போவது அமெரிக்க மக்களே ! தங்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரி பற்றி விவாதிக்க வெளிநாட்டில் டிஸ்கஷன். அவன் பித்தனா ?