உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணவரின் கை, கால்களை கட்டிவைத்து சிகரெட்டால் சூடுவைத்த மனைவி: கலிகாலம் முத்திடுத்து!

கணவரின் கை, கால்களை கட்டிவைத்து சிகரெட்டால் சூடுவைத்த மனைவி: கலிகாலம் முத்திடுத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் கணவரின் கை, கால்களை கட்டிவைத்து சிகரெட்டால் அந்தரங்க உறுப்புகளில் சூடுவைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கணவர் அளித்த புகாரின்பேரில் மனைவியை போலீசார் கைது செய்தனர்.உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் மனன் ஸைதி. இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். மெஹர் ஜஹான் அடிக்கடி தனது கணவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p7cyqvm2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக மனன் போலீசில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனைவிக்கு தெரியாமல் வீட்டின் அறையில் கேமராவை பொருத்தினார். சம்பவத்தன்று, போதை கலந்த பாலை கணவருக்கு கொடுத்த மெஹர் ஜஹான், பின்னர் அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு சித்ரவதை செய்துள்ளார்.கணவரின் மீது அமர்ந்து அவரது கழுத்தை நெரிக்கிறார்; சிகரெட் புகைத்தப்படி கத்தியால் அந்தரங்க உறுப்பை சேதப்படுத்துகிறார்; அதோடு சிகரெட்டாலும் சூடு வைக்கிறார். இதில் மனன் ஸைதி அலறுகிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசிடம் ஒப்படைத்து மனன் புகார் அளித்தார். இதனையடுத்து கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சித்ரவதை செய்தது உள்ளிட்ட குற்றத்திற்காக மெஹரை போலீசார் கைது செய்தனர். குடும்பம் நடத்திய கணவரை, மனைவியே கொடுமையாக சித்ரவதை செய்த நிகழ்வால் மெஹர் ஜஹானை சோசியல் மீடியாவில் திட்டி தீர்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Anand
மே 08, 2024 12:29

//சம்பவத்தன்று, போதை கலந்த பாலை கணவருக்கு கொடுத்த மெஹர் ஜஹான், பின்னர் அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு சித்ரவதை செய்துள்ளார்//


பேசும் தமிழன்
மே 08, 2024 06:33

மார்க்க ஆட்கள் எல்லாம்.... ஒரு மார்க்கமாக தான் இருக்கிறார்கள்


Sivak
மே 07, 2024 22:07

அவள் இவனோட கை கால்களை கட்டும் வரை சும்மா இருந்தானா? ரெண்டு அறை விட்டிருந்தால் சுருண்டு விழுந்திருப்பாள் பார்த்தா பல்லி மாதிரி இருக்கா ஆனாலும் பெண்களும் சுயரூபம் வெளியே வந்து கொண்டிருக்கிறது ஆண்கள் முட்டாள்தனமாக பெண்களுக்கு ஜால்ரா அடிக்காதீங்க


Ramesh Sargam
மே 07, 2024 21:02

அமைதி மார்க்க பெண்கள் இப்படியா?


Velan Iyengaar
மே 07, 2024 20:51

யோகியின் ஆட்சியில் எல்லாமே சாத்தியம்! ராமராஜ்யம் நடக்கும் உத்தரபிரதேசம்


Bahurudeen Ali Ahamed
மே 07, 2024 19:47

அடப்பாவிகளா இதிலுமா மதம், அந்தப்பெண் தவறு செய்தாள் அதனால் அவளுக்கு தண்டனை கிடைக்கட்டும் என்று சொன்னால் சரி, அதைவிடுத்து அவள் இந்த மதத்தை சார்ந்தவள் என்று கருத்து பதிந்து வருகிறார்கள் சிலர், இதே வேறு மதத்தை சேர்ந்த பெண்ணாக இப்படித்தான் பேசுவார்களா எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும் அவ்வளவுதான் குற்றம் புரிபவர்கள் எல்லா மதத்திலும்தான் இருக்கிறார்கள் குற்றவாளியை குற்றவாளியாய் பாருங்கள்.


மு.செந்தமிழன்
மே 07, 2024 19:35

இதுல முக்காடு வேற


Ram pollachi
மே 07, 2024 18:07

நிறைய ஆங்கில செக்ஸ் வீடியோக்களை அந்த பெண் பார்த்திருப்பாள் ... இதை விட கொடூரமாக இருக்கும் அது எல்லாம் உண்மை அல்ல என்பது அந்த பெண்ணுக்கு தெரியாது.


SANKAR
மே 07, 2024 17:54

ஏண்டா தமிழ் நாட்டில் பள்ளிக்கு பள்ளி போதை மருந்து விற்கிறானேஅது திராவிட அரசாங்கம் கொடுத்த தைரியமா??


ஜெயன்
மே 07, 2024 17:34

பேரெல்லாம் ஒரு மாதிரி இருக்கே..


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ