வாசகர்கள் கருத்துகள் ( 76 )
பணம் பத்தும் செய்யும் பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாயை பொளக்கும்
200 என்பதை 234 என மாறியுள்ளது
தூங்கியது போதும் என்று இந்த ஃப்ரூட் லேங்வேஜ்க்கு யாராவது சொல்லி எழுப்புங்கள்
இன்று இவர்கள் காட்டில் மழை. நல்லது. வெள்ளம் வந்தால் அழிவு நிச்சயம். கட்சிக்கூட்டத்தில் பேசுவதை பொது வெளியில் பேசினால் ஆணவமாகத்தான் தெரியும். கூட்டணிக்கட்சிகள் ஒவ்வொன்றும் கூவத் தொடங்கி உள்ளது. விஜய் கட்சியினால் திமுக மிரண்டு போய் உள்ளது. விஜய் விஜயகாந்த் ஆகியோரால் எதிர்கட்சி அந்தஸ்து கூட பரி போகலாம். திமுக வீழ்ந்தால் நாடே மகிழ்ச்சி அடையும்.
இது இறுமாப்புனா ab ki bar 400 par என்ன மாப்பு ?
உங்கள் பழைய வீடியோ ஒன்றில் ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து மது விலக்கு தான் என்று நீங்கள் குறிப்பிட்டது போல உடனடியாக பூரண மதுவிலக்கை அமல் செய்து விட்டு நாங்கள் சொன்னபடி நடந்து கொண்டோம் என்று மக்களிடம் இறுமாப்புடன் ஓட்டு கேட்க வந்தீர்களானால் நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 என அள்ளியது போல் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ன 234 தொகுதியிலும் முழுமையாக நீங்களே வெற்றி பெறுவீர்கள்... ஆனால் நீங்கள் சொன்னவற்றை நீங்களே மறந்து விட்டீர்களா? இல்லை வீடியோ உங்கள் கண்ணில் படவில்லையா? இல்லை நீங்கள் சொன்ன வார்த்தைகள் இன்னும் உங்கள் மனதில் உறுத்தவில்லையா... அது உங்களுக்கே வெளிச்சம்...
இந்த கேள்வி அபாண்டம் உண்மையில்லை 2016 ல் முதல் கையெழுத்து மது விலக்குன்னு தன் கடைசி தேர்தல் களத்தில் சொன்னதாலேயே கருணாநிதி மூக்குடைபட்டு தோல்வி கண்டார் ஜெயா ஆறாவது முறையாக வந்ததாக புளுகினார் கருணாநிதி முன்னாள் முதல்வராகவே போய் சேர்ந்தார் மெரீனாவில் இடம் தர மறுத்தார் எடப்பாடி ஜெயா முதல்வராக போய் சேர்ந்தார் என்பது வரலாறு. அதனாலேயே கடந்த தேர்தலில் யாருமே மதுவிலக்கை பேசவில்லை வரும் தேர்தலில் அண்ணாமலை அப்படி சொல்லி வெல்லட்டும் பார்க்கலாம் இந்த கேள்வி அபாண்டம் முதல் கையெழுத்து மது விலக்குன்னு தன் கடைசி தேர்தல் களத்தில் சொன்னதாலேயே கருணாநிதி மூக்குடைபட்டு தோல்வி கண்டார் ஜெயா ஆறாவது முறையாக வந்ததாக புளுகினார் அதனாலேயே கடந்த தேர்தலில் யாருமே மதுவிலக்கை பேசவில்லை வரும் தேர்தலில் அண்ணாமலை அப்படி சொல்லி வெல்லட்டும் பார்க்கலாம்
2016- திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். இது அவரின் அரசியல் வாழ்க்கையில் பெற்ற பெரிய வெற்றியாகும். இத் தேர்தலில், திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றபோதிலும் கூட, மாநிலத்திலேயே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றதும் கருணாநிதிதான் என்பது கூடுதல் தகவல்
கனி மா ,234ம் உனதே. எத்தனை பாலங்கள் உடைந்தால் என்ன? பொன்முடி பாலாஜி 2g ராஜா, இருக்கும் வரை கவலை இல்லை. மக்கள் ரூபீஸ் 200க்கு ரெடி.
நல்லா பெரிய நாதஸ்வரமா எடுத்து வாயில வச்சி ஊதுங்க..... ஜெயிச்சிடலாம்.
முப்பத்து நான்கு தொகுதிகள் எவை எவை?
No no 2.3.4. seats ours.2G finish.now 5G