உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலூரில் 150 ஹிந்துக்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமை கோரும் வக்ப் வாரியம்: கிராம மக்கள் அதிர்ச்சி

வேலூரில் 150 ஹிந்துக்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமை கோரும் வக்ப் வாரியம்: கிராம மக்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் வசித்து வரும் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் வந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமம் உள்ளது. இங்கு 150 ஹிந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=akku5hq7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்களது நிலத்தை, தங்கள் நிலம் என்று வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அங்குள்ள மசூதி மற்றும் தர்ஹாவின் பராமரிப்பாளர் சையத் சதாம் என்பவர், கிராம மக்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில், ஒட்டு மொத்த நிலமும் வக்ப் வாரியத்திற்கு சொந்தம். இதனால், அனைவரும் வாடகை கொடுக்க வேண்டும். அல்லது காலி செய்து வக்ப் வாரியத்திற்கு வாடகை கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆங்கில டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.

மனு

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பிறகு அவர்கள் கூறுகையில். நான்கு தலைமுறையினராக இங்கு தான் வசிக்கிறோம். எங்களுடைய விவசாய நிலம் இங்கே தான் இருக்கிறது. திடீரென இந்த நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது எனக்கூறுவது எப்படி நியாயம் ஆகும். இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. பல வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், தர்ஹாவிடம் கையெழுத்து பெற சொல்கின்றனர். அவர்களிடம் கேட்டால் ரூ.1 லட்சம் பணம் கேட்கின்றனர். இதற்கு நாங்கள் எங்கு போவோம். இதனால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் என்பவர் கூறுகையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மசூதி ஒன்றின் நிர்வாகி, இந்த நிலம் எங்களுக்கு சொந்தமான இடம். அதற்கு வாடகை கொடுக்க வேண்டும் அல்லது காலி செய்ய வேண்டும். வக்ப் வாரிய சொத்து என தெரிவித்து உள்ளார்.

பட்டா வேண்டும்

இக்கிராம மக்கள் 3 - 4 தலைமுறையினராக வசிக்கின்றனர். நிலம் கிராம மக்களுக்கு சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கிய ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் திடீனெர சர்வே எண் 333/1 வக்ப் வாரிய சொத்து என அறிவிக்கின்றனர். கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். மக்ளுக்கு பட்டா கொடுக்க வேண்டும். நாடு முழுதும் வக்ப் வாரிய சொத்து என அறிவித்து ஹிந்துக்கள் வசிக்கும் கோவில் இருந்த பகுதிகள் அனைத்தும் எங்களுக்கு என சொந்தம் எனக்கூறுகின்றனர். இது சட்டவிரோதம். கலெக்டர் ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆவணம் உள்ளது

இது தொடர்பாக மசூதி நிர்வாகி சையத் சதாம் கூறுகையில், '' நிலம் வக்ப் சொத்து என 1959ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. வக்ப் சொத்து என்பதற்கு ஆவணம் உள்ளது. அரசு ஆவணங்கள், பட்டா, சிட்டாவில் நிலங்கள் அனைத்தும் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது எனக்கூறப்பட்டு உள்ளது. அதனால் உரிமை கோருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Subash BV
ஏப் 16, 2025 21:52

What stalin is telling. WILL THIS CHRISTIAN GUY SUPPORT THE NATIVE HIMDUS OR HOLD THE TAILS OF SECOND CLASS MUSLIM CITIZENS. HINDUS BE ALERT AND FIGHT FOR YOUR RIGHTS. MUSLIMS CAME LIKE INVADERS, CANT CLAIM NATIVES PROPERTY. BE ALERT.


sundarsvpr
ஏப் 16, 2025 14:37

ஜாதி கூடாது என்று நீதிமன்றம் கூறுகிறது. வக்ப் வாரியம் ஒரு மதத்தின் அமைப்பு. இதனை நீதிமன்றம் அனுமதிக்கிறதா?


மூர்க்கன்
ஏப் 16, 2025 16:53

அட அறிவாளி ?? சிவ சேனா?? பஜ்ரங்க தள்?? , இந்து முன்னணி?? , இந்து மக்கள் கட்சி??? ,எல்லாத்துக்கும் ஆப்பு வச்சுருவ?? கொசுவை துரத்த சொன்னா கூரையை கொழுத்துனவன் கதைதான்


ராமகிருஷ்ணன்
ஏப் 16, 2025 12:24

வக்ஃப் போடிற்கு சொந்தமான எல்லா நிலங்களும் பாக்கிஸ்தானில் உள்ளது இந்தியாவில் துண்டு நிலம் கூட கிடையாது என்று மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். நிலம்தான் வேண்டும் என்றால் பாக்கிஸ்தான் போய்விடுங்க என்று சொல்ல வேண்டும்


sasikumaren
ஏப் 16, 2025 10:14

ஒருவேளை தாய் தந்தையரையும் இந்த கூட்டம் உரிமை கொண்டாடுவார்களா, பனிரெண்டு வருடங்கள் ஒரு இடத்தில் குடியிருந்தால் அந்த இடத்தில் குடியிருப்பவர்களுக்கு தான் சொந்தம் என்ற சட்டம் சொல்கிறது அதற்கு மேலாக நமது நாட்டின் பாரம்பரிய வழிமுறையும் அதுதான் அப்படி இருக்க மக்கள் பரம்பரையாக வசிக்கும் கிராமங்கள் வரலாற்று காலம் தொட்டு இருக்கும் கோவில்கள் இப்படி அனாதைகள் சொந்தம் கொண்டாட முடியுமா இது இந்துக்கள் பூமி இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் இந்த கேனதனமான தீவிரவாதிகளை நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் இதற்கு அரபி நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் நட்பை துண்டித்து கொள்வது சாலச்சிறந்தது


Pathmanaban
ஏப் 16, 2025 08:21

இது போன்ற அராஜக ஆக்ரமிப்புகளை தட்டி கேட்க முடியாமல் இருந்ததற்கு தான் இந்த சட்டம் நீதிமன்றத்தில் முறையிட அனுமதிக்கிறது இதை கண்முடித்தனமாக கேடு கெட்ட அரசியலை என்ன சொல்வது


ராம்
ஏப் 16, 2025 07:38

திமுக வுக்கு ஓட்டு போட்டீங்கல சாவுங்க.


Mohan Kulumi
ஏப் 16, 2025 07:31

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாகவே உள்ள இந்து கோயில் அமைந்துள்ள நிலங்களை கூட இது எங்கள் சொத்து என்று வக்பு வாரியம் உரிமை கூறுகிறது அதனால்தான் மோடி அவர்கள் வக்ப் சட்டத்தை புதிதாக வந்துள்ளார்கள்


Dr.C.S.Rangarajan
ஏப் 16, 2025 06:07

ஒரு தமிழ் சினிமாவில் ஒரு கூட்டமாக வந்தவர்களை சந்தித்த ஒருவர் மாப்பிள்ளை யாருங்க என்பார். ஒருவரை குறிப்பிட்டு, இவர் தான் மாப்பிள்ளை, ஆனால் அவரின் சட்டை என்னுடையது என்பர். இந்தியா, சுதந்திரம் அடைந்தபின் நிலப்பரப்பு எல்லாம் வாக்ட் வாரியத்தினுடையது. நிலத்திற்கு மேல் எத்தனை அடிகளில் நம் சுதந்திர இந்தியா தொடங்குகிறது என்பதை இனிதான் அறியவேண்டும். நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம், பூமி வாக்ட் வாரியத்தினுடையது போலும்.


Siva Balan
ஏப் 16, 2025 05:10

அடுத்து திமுகவினர் அனைவரும் வக்பு வாரிய நிர்வாகிகளுக்கு சொந்தம்னு சொல்லுவாங்க....


venkatarengan.
ஏப் 16, 2025 05:02

போலி செக்குலரிசம் பேசும் ஊடகவியலாளர்கள் இது போன்ற செய்திகளை பேசினால் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான நிலைப்பாடு என்று கருதி மக்கள் மத்தியில் பேச தவறினால் நாட்டிற்கு செய்யும் மிக பெரிய துரோகம் ஆகும்..