உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரம் (தனி) வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமார்-பயோடேட்டா

விழுப்புரம் (தனி) வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமார்-பயோடேட்டா

பெயர் : டி.ரவிக்குமார், 63முகவரி : எண். 30, 31, பாரத மாதா தெரு,திருச்சிற்றம்பலம், விழுப்புரம் மாவட்டம்.மதம், ஜாதி : ஹிந்து, ஆதி திராவிடர்கல்வி : எம்.ஏ., - பி.எல்., - பிஎச்.டி.,தொழில் : எழுத்தாளர், நுால் ஆசிரியர்கட்சி பதவி : வி.சி., பொதுச்செயலர்மனைவி : செண்பகவல்லிமகன்கள் : ஆதவன், அதீதன்தேர்தல் அனுபவம் : 2006 -2011 எம்.எல்.ஏ.,(காட்டுமன்னார் கோவில்)2019 - 2024 எம்.பி.,(விழுப்புரம் தொகுதி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Cheran Perumal
மார் 20, 2024 23:51

இவரது ஆகச்சிறந்த தகுதி என்பது எத்தனையோ விஷயங்களில் திருமாவளவனின் கருத்தை ஏற்காமல் தனிப்பட்ட முறையில் விமரிசனம் செய்துவந்த இவர் அரசியல் என்று வந்தவுடன் அவரது காலில் போய் விழுந்ததுதான்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி