உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரத்தில் தடம்புரண்ட ரயில்; நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத்!

விழுப்புரத்தில் தடம்புரண்ட ரயில்; நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு யூனிட் ரயில் ஒன்று இன்று(ஜன.14) புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதில், 6வது பெட்டி திடீரென தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம்புரண்டது. விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். தடம்புரண்ட பெட்டியை அகற்றும் பணியில் அவர்கள் இறங்கி உள்ளனர். ரயில் தடம்புரண்டதால் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
ஜன 14, 2025 17:39

அதான் இன்டர்நெட்டில் பலதடவை வந்து விட்டதே முஸ்லீம் மூர்க்கர்கள் இரும்பு சங்கிலியை, பெரிய கல்லை,........ தண்டவாளத்தில் வைப்பது போல அதனால் தான் ரயில் பெட்டிகள் தடம் புரளுகின்றன


shakti
ஜன 14, 2025 14:26

அமைதி இல்லா மார்க்கம்


Arumugam Saravanan
ஜன 14, 2025 13:10

குஜராத் மாநிலத்தில் கயிறு பாலம் விழுந்து 300 இறந்து ஏன் விடியல் ஆட்சி யா?


Ray
ஜன 14, 2025 13:06

தற்கால ரயில் விபத்துகள் ஒவ்வொன்றுமே இது போல இரண்டு தடங்கல் ஒன்று சேரும் அல்லது பிரியும் பாயிண்ட்ஸ் அண்ட் க்ராசிங்சில்தான் அது ஏனென்று இதை துறை மந்திரி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் தீர்வு காண வேண்டும் அதில் தனியார் கம்பெனி பராமரிப்பை ரத்து செய்து நீக்க வேண்டும் ஆனால் அவரோ தீவிர வாதம் பிறர் மீது பழிபோட்டு கடந்து போய்க் கொண்டிருக்கிறாரே.


S. Venugopal
ஜன 14, 2025 11:52

தற்காலங்களில் ரயில்களையும் ரயில்வே ஸ்டேஷன்களையும் சுத்தமாக வைக்க அவுட்சோர்சிங் கான்ட்ராக்ட்களின் மூலம் எடுத்துக்கொண்ட பெருமுயற்சிகளைப் போல ரயில் பாதைகளின் பராமரிப்புக்கு அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் மூலம் நல்ல இன்ஜினியரிங் கம்பெனிகளிடம் ஒப்படைத்தால் ரயில்வே ட்ராக்குகளின் கீழ் உள்ள ஜல்லிகள் தினமும் நன்றாக பேக் செய்தும் லூஸ் ஆனா போல்ட் நட்களை டைட் செய்வதாலும் இந்த மாதிரியான ரயில்வே தடம் புரளும் விபதுக்களைத் தவிர்க்கலாம். எ ஐ தொழில் நுப்டத்தை பயன்படுத்தி ஹாட் அக்ஸில் மற்றும் பிளாட்வீல்கள் மூலம் ஏற்படும் விபதினையும் தவிர்க்கலாம்


Mediagoons
ஜன 14, 2025 10:36

ஏற்கனவே குப்பைகள் scrap போல உள்ள ரயில்களை ஒழுங்காக பராமரிக்காமல், மாற்றாமல் பந்தாவிற்காக புதிய ரயில்களை தங்கள் கட்சியின் புனைபெயரில் அரசியல் முழக்கங்களின் பெயரில் விடுவது மாபெரும் ஏமாற்று வேலை


Sampath Kumar
ஜன 14, 2025 10:07

இது வந்தே பாரத இல்லை வராத பாரத் போல


Kumar Kumzi
ஜன 14, 2025 09:52

கேடுகெட்ட விடியாத விடியலின் கைக்கூலி மூர்க்க காட்டேரிகளின் ஈனச்செயல் என்பது எல்லாருக்கும் தெரியும்


Oru Indiyan
ஜன 14, 2025 09:16

கடந்த ஒரு வருடமாக, பல ரயில் கவிழ்ப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. யார் காரணம்? எந்த மத அமைப்பு காரணம்? எந்த கட்சி குண்டர்கள் காரணம்? எந்த நாடு காரணம்?


Ray
ஜன 14, 2025 11:10

இவர் தமிழனல்லவாம் இந்தி ரத்தம் அந்த ரயிலைப்பார் எந்த லட்சணத்தில் பராமரிக்கப் படுகிறதென்று அடிமையால் வாய் திறந்து சொல்ல முடியாது இந்த விபத்துக்கு காரணம் செல்லரித்துப் போன சிக்னல் TRACK CIRCUIT பராமரிப்பின்மை என்று போட்டோவே சொல்கிறது


raja
ஜன 14, 2025 09:11

விடியல் திருட்டு திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும் கோவையில் சமையல் எரிவாயு உருளை வெடிக்குது, குக்கர் வெடிக்கிது.. ரயில்கள் தடம் புரலுது... பாலியல் கற்பழிப்புகள் சர்வ சாதி ஆரணமாக நடக்குது... என்னங்கடா நடக்குது தமிழகத்தில்.. ஆதிமுகா பத்தாண்டு ஆட்சி காலத்தில் பொல்லாட்ச் சம்பவத்தை தவிர இதுபோல் எந்த தீவிரவாத செயலும் நடக்க வில்லை.. கேடுகெட்ட இழிபிறவி கோவால் புற ஒன்கொள் கொள்ளையன் வந்ததில் இருந்து அவனின் தொப்புள் கொடி உறவுகள் அட்டகாசம் அளவு மீறி கொண்டு இருக்கிறது...


என்றும் இந்தியன்
ஜன 14, 2025 17:44

இதற்குப்பெயர் தான் பூரண சுதந்திரம்???யாருக்கு??? முஸ்லீம் மூர்க்கர்களுக்கு??? ஆகவே தான் இந்த மாதிரி நடக்கின்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை