வாசகர்கள் கருத்துகள் ( 40 )
உங்கள் குடும்பம் எப்படி உழைத்துதான் முன்னேறினீர்களா?
இங்கு முதல்வர் குடும்பம் வாழ்வதற்காக கட்சி தொண்டர்கள் உழைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அரசுக்கும் அரசியலுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு குடும்ப திருமணத்திற்காக வும் ஆடம்பரத்திற்க்காகவும் ஒரு கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்ல அரசு மட்டும் அல்ல ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் வரி கொடுத்து வாழ்க்கை கொடுக்கிறார்கள் அது சரியா. அம்மா இவ்வளவு ஆவேசமாக யாருக்காக பேசுராங்களோ அவங்க கிட்ட இருந்து இவங்களுக்கு திருமண அழைப்பிதழ் வந்ததா சென்றபோது என்ன மரியாதை கொடுத்தார்கள். போட்டிகளில் நிற்காத நிர்மலா சீதாராமன் அம்மையாருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் அமைச்சர் அதுவும் மிக வலிமை நிறைந்த பொருப்பு ஆனால் தாங்கள் இவ்வளவு உண்மையாக கூச்சலிட்டும் ஆரியர் களுக்கு கொடுக்க முடிந்த பதவியை ஏன் திராவிடர்களாகிய உங்களுக்கு கொடுக்க முடியவில்லை. சிந்தியுங்கள். நான் அரசியலையும் அரசியல்வாதியும் எதிர்பார்ப்பு தான் ஆனால் இது போன்று சிந்திக்காமல் பேசும் போது விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.
துக்ளக்கார் ஊ பீ ஸ் இடம் ......... ஏம்பா .... அந்தம்மா சொல்லுச்சு ன்னு இனிமே இருநூறு ஓவா க்கு பதிலா இருநூத்தம்பதோ, முந்நூறோ கேட்டுக்கிட்டு நிக்க கூடாது ..... சரியா ? ஷார்ட் டேர்ம் கோல் என்னன்னா இளவரசர் பதவியேத்துக்கணும் .... லாங் டேர்ம் கோல் என்னன்னா அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஜெயிக்கணும் .... அதனால இன்க்ரிமெண்ட் பத்தி அப்புறம் பார்த்துக்கலாம் ... ஓகேவா ??
எல்லா கட்சியிலும் அப்படித்தான் 1967 பிறகு இ வாரிசு தான். உங்களுக்கு தான் வயதாகிவிட்டது ரி டயர் மெண்ட் கொடுக்க வேண்டியது தானே? மனசு வராதே
இதுக்குத்தான் சொல்றோம் உ பி ஸ் ஐ பரம்பரை கொத்தடிமைக்காரனுங்க என்று ..........
உழைக்கும் தொண்டர்கள் சோர்வு மற்றும் மயக்கம் தெளியகூடாது என்பதற்காகவே குவாட்டரும் பிரியாணியும் தருகிறார்கள்
உங்கள் பாஜக கட்சியில் வட இந்திய அரசியல்வாதிகள் பெரிய பதவிகளில் அனுபவிக்க தமிழக பாஜகவில் நீங்கள் எல்லோரும் உழைப்பது போல் தான்!
நிர்மலா மற்றும் ஜெய்சங்கர் பெரிய பதவிகளில் இல்லையா? தமிழர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி அகில இந்திய பிஜெபி தலைவராக இருந்தாரே. கடைசியாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த தமிழர் யார்? தி.மு.க வின் தலைவராக தெலுங்கர்களே இருந்தார்கள். (.அண்ணாவின் தாயார் பங்காரு அவர்கள் கூட தெலுங்கர் என்பார்கள். )
இந்த பரம்பரை குடும்ப கொத்தடிமைக்கு கம்பேர் செய்து பெருமைப்பட்டுக் கொள்வதில் ஒரு தனி ஆனந்தம் ......
ஹி ஹி ஆரூர் ராங் அது நூல் அளவு வித்தியாசம் நூல் ன்னு நான் சொன்னது அளவுக்குத்தான் நீ வேறு ஏதும் நினைக்க வேண்டாம்
மக்களால் வேண்டாம் என்று தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஆளுநர் பதவி. இது மட்டும் சரியா? . அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா..
இப்போ பரவாயில்ல நீங்க நல்லா பேச காத்துக்கிட்டீங்க .
பரம்பரை கொத்தடிமைகளை கட்டி வைத்து வளர்ப்பதில் திமுகவுக்கு இருக்கும் திறமை உங்களுக்கு பிஜேபிக்கு இல்லை ....... உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள் .....
மீண்டும் மன்னராட்சி முறை