வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்து, அம்மனிதர் கால் உடைந்தால், அது அடித்தவன் பேரில் தவறு. ஆனால், குற்றம் செய்த ஒரு மனிதனின் தலையை அரசன் சீவினால் கூட அது அந்த அரசன் மீது குற்றம் ஆகாது. அரசன் தர்மத்தை நிலைநாட்டியுள்ளார் என்று தான் அச்செயலைப் பற்றி மக்கள் கூறுவார்கள். தமிழகத்தில் தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும். இச்செய்தியில் வித்யாதீர்த்தர் ஃபவுண்டேஷன் தலைவர் மதிப்புமிக்க, போற்றுதலுக்குரிய திரு. கிருஷ்ணன் அவர்கள் எனக்குத் தெரிந்து 40 ஆண்டுகளாக ஸ்ருங்கேரி சாரதா பீடம் மஹா சந்நிதானம் அவர்களின் ஆசியோடு பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்மீகம் பயிற்றுவித்து, அவர்களுக்கு போட்டிகளை பெரிய அளவில் அடிக்கடி நடத்தி ஏராளமான பரிசுகளை அவர் தனது சொந்த செலவில் செய்து வருகிறார். திரு. கிருஷ்ணன் அவர்களை நான் சிருங்கேரியிலும், சென்னையிலும் சந்தித்திருக்கிறேன். எப்போதுமே அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.
வாண்டடா வந்து வண்டியிலேறும் கூவை குஞ்சுகளின் உளறல். அஹிம்சையால் ஏகாதிபத்தியத்தையே விரட்டியது இந்த மண் . போர் ஒன்றும் விளையாட்டல்ல ?? கடும் பொருட்சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஒரு சேர கொண்டு வரக்கூடியது. முகுந்த் நரவனே அவர்கள் கூற்றின்படி அமைதிக்கான வழி கிடைக்கும் போது சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் நிரந்தர ஊனமாவது ஏதோ ஒரு சிலர் மட்டுமல்ல இந்தியாவின் வளர்ந்து வரம் பொருளாதாரமும்தான். சவலை ...களை விரட்டியடித்தால் பாரதம் வளம் பெரும்.
மேலும் செய்திகள்
இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!
13-May-2025