வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உனக்கு என்ன சாமி பிரச்சனை. வழக்கை சிபிஐக்கு கொடுத்தாலும் குற்றம் கொடுக்கவில்லை என்றாலும் குற்றம் கொடுத்தால் தமிழக போலிஸ் மீது நம்பிக்கை இல்லையா என்கிறீர். தமிழக போலிஸின் நேர்மை நியாயம் பற்றி பைத்தியக்காரனுக்கும் தெரியும். எப்பொழுது கருணாநிதி ஆட்சி கட்டிலில் அமர்தாரோ அன்றே இந்த துறை ஆளும் அரசுக்கு அடிமையாய் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பது உங்களுக்கு தெரியாதா.... போலிஸ் விசாரணையில் இது வரை 24 பேர் இறந்துள்ளனர் .... நியாயம் கிடைக்க நீங்கள் கூறும் அந்த நேர்மையான அதிகாரிகள் எங்கே போனார்கள்.....தவிர மக்களின் வரிப்பணத்தில் வாழும் போலிஸார்கள் என்றைக்காவது பணம் வாங்காமல் ஒரு வழக்கை முடித்து வைத்தார்கள் என்று காட்ட முடியுமா.... நீங்கள் அரசியல் செய்ய இந்த மாதிரி கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள்....!!!
இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி நடத்தவில்லை. அதிகார வர்கம் தான் ஆளுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பெயருக்காகவும் புகழுக்காகவும் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.