வாசகர்கள் கருத்துகள் ( 37 )
உனக்கெல்லாம் காமராஜர் பெயரை சொல்ல அருகதை இருக்கா. கடவுள் பெயரை வைத்துக் கொண்டு நீ இதுவரை செய்தது என்ன என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
என்ன தெனவெட்டானா பேச்சு. .இவரு க்கும் ஓட்டுப்போடுற மக்களை களை என்னவென்று சொல்லுவது..?
100 % உண்மை
துறை சொல்றது உண்மைதான் , ஜெயலலிதா சேலைய புடிச்சு இழுத்தது , ஊழல் செய்தது இது எல்லாம் காமராசர் செய்யவில்லை
இந்த பேச்சுக்கு திருச்சி வேலுச்சாமி தவிர வேறு எந்த காங்கிரஸ்காரரும் பதில் சொல்லமாட்டாங்க.
உண்மை. அவர் கர்மவீரராக மக்களுக்காக செயல்பட்டார். தங்களுக்காகவும் தங்கள் குடும்பங்களுக்காவும் செயல்படுகின்றனர்.
இது போன்ற காரியங்கள் செய்ய முடியாது செய்ய மாட்டார், அதை திமுக ஆட்சி வந்தவுடன் செய்தது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள் இல்லையா
ஆமாம் அவர் ஊழல் செய்யவில்லை. நீங்கள் ஊழலில் திளைத்தவர். உங்கள் பொய்த்து எவ்வளவு
Mr Kamarajar, as chief minister, achieved big milestones in his tenure that time india GDP is low and tamilnadu faced financial problem, and today scientific machinery for construction do not compare today with past.

அவரு ரயில் கொண்டுவந்தார் , அரசு கல்வி சாலைகள் திறந்தார் , நதிநீர் ஆதாரத்தை பெருக்கினார் , நீங்க ரயில்மரியால் பண்ணீங்க , தனியார் கல்கூடங்கள் திறந்தீங்க , நதிகளில் மணலை கொள்ளை அடிதீங்க