வாசகர்கள் கருத்துகள் ( 35 )
முதலில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கொண்டு வாருங்கள். என் மகள் அங்கு தான் படிக்கிறாள். ஆனால் தமிழ் அங்கு முக்கால்வாசி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் யாருக்கும் தெரியாது. இந்தி மொழியில் மட்டுமே நாங்கள் பேச வேண்டும். இல்லாவிட்டால் மரியாதை கிடைக்காது பெற்றோர்களுக்கு. இதில் 3 மொழியை அரசு பள்ளிகளில் கொண்டு வருவேன் என்பது மிகவும் கேலிக்கூத்து
ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழி குட்டி வந்ததுன்னு யானகுஞ்சு சொல்லக்கேட்டு பூனைகுஞ்சு சொன்னதுண்டு கதை இல்ல சாமி இப்போ காணுது பூமி இதுமட்டும்தானா இன்னும் இருக்குது சாமி
அட போங்கப்பா! ஒரு மொழிக்கு எவ்வளவு குறைக்கணுமோ அவ்வளவு குறைச்சுகிட்டு மீதியைக் கொடுங்கப்பா! இதைத் தவிர நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் ஓடுது.. அவற்றை ஒழுங்கா கவனிங்கப்பு!
பிஜேபி சப்போர்ட்பண்றவர்கள் முட்டாள்
போய் உ.பி, பிஹார்ல ல மும்மொழி சொல்லிக்குடுக்கறாங்களான்னு பாத்துட்டு வா. இங்கே பஞ்சம் பொழைக்க ஓடி வந்துடறாங்க.
அந்தமான் அரசு பள்ளியில மும்மொழி கொள்கை கொண்டு வருவான் அண்ணாமலை
கிட்டத்தட்ட 50 வருட காலமாக இவர்களுக்கு தமிழ்நாட்டில் பூத் ஏஜெண்டே கிடைக்கவில்லை, இந்த லட்சனத்தில் மும்மொழி கொண்டுவருவார்களாம். இவர்களுக்கு அறிவுனு ஒன்னு இருந்தால், ஏன் நீங்கல்லாம் ஹிந்தி என்ற ஒரு மொழியை மட்டும் படிக்கும்போது எங்களை 3 மொழி கற்க சொல்வது நியாயமா என அவர்களின் கட்சி தலைமையை கேட்டிருப்பார்கள் அல்லவா? நம்மை ஹிந்தி கற்க சொல்வது நமது நன்மைக்காக அல்ல, ஆடு மாடுகளைப்போல் ரயிலில் டிக்கெட் கூட எடுக்காமல் வந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நமக்கான அனைத்து கழுவுற வேலைகளையும் செய்யும் ஹிந்திக்காரன் தமிழ் தெரியாமல் சிரிமப்படுகிறான் அல்லவா, அந்த சிரமத்தைப் போக்க நம்மை ஹிந்தி படிக்கச் சொல்கிறார்கள். இந்த கேவலமான பிழைப்பு தேவையே இல்லையே. ஆளுக்கு ஒரு 10 மில்லி பால்டாயிலை வாங்கிக் கொடுத்துவிடலாமே இப்படி தமிழ்நாட்டுக்கு வந்து அசிங்கப்படிவதை விட அது மேல்தானே
அந்தமானில் இந்தி தான் மொழி. அங்கு தமிழ் யாருக்கும் தெரியாது. இந்தி தெரியாமல் கைக்குழந்தையுடன் மிகவும் சிரமப்பட்டோம்.
சொல் புத்தி வேணும் இல்லன்னா சுய புத்தி வேணும் இதுக்கு அர்த்தம் வந்து சொன்னா எதுக்காக சொல்றேன்னு யோசனை பண்ணி செய்யணும் இல்ல சுயமா யோசிச்சு இதனுடைய விளைவுகள் என்னன்னு சொல்லி செய்யணும் இந்த ஆளுக்கு எதுவுமே கிடையாது எடுப்பார் கைப்பிள்ளை இந்த அண்ணாமலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவு போடுறது நம்ம பொன்னான நேரத்தை வீணடிக்கிறதுக்கு சமம்
நீ நிறுத்து...200 ரூபாய் வாங்கிட்டு நிறுத்து.
அண்ணாமலை இந்தி கத்துக்கணும் இந்தி கத்துக்கணும் சொல்றீங்க இந்திய கத்துகிட்டு போயி நம்ம நார்த் இந்தியா வேலையா செய்ய முடியும் அங்கேயே வேலை எல்லாம் இங்க வர்றானுக என்னையே பதிவு போடுறீங்க ஒவ்வொருத்தனும் அண்ணாமலையோடு பொழப்பா அது டெல்லியில் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும் அவனோட பொழப்பா அது மத்தவன் கொஞ்சம் புரிஞ்சு பதிவை போடுங்களேன் ஏற்கனவே ஒரு பேராசிரியர் போட்டு இருந்தார் அவ்வளவு தெளிவா போட்டு இருந்தாரு என்ன சிலபஸ் வேணும் எடுத்துக்கோங்க கடைசில ஒவ்வொன்னா ஒவ்வொன்னா அழிச்சிட்டு எந்திரிக்க மட்டும் தான் ஆள் இருக்கான்னு சொல்லிடுவாங்க அப்ப இந்தி படிச்சே ஆகணும் அப்ப சமஸ்கிருதம் மட்டும்தான் ஆகணும் அதுதான் மறைமுகமாக கொண்டு வராங்க அது தெரியாம அது தெரியாம சவுரியத்துக்கு பதிவை போடுறீங்க
திராவிட தந்திகள் ஒருவனும் ஏன் தனியார் பள்ளியில் மட்டும் ஹிந்தியும் வேறு மூன்றாவது மொழியும் கர்ப்பிக்கப்படுகிறது என்று கேள்வி கேட்கமாட்டான். சமத்துவம் மட்டும் வாய் கிழிய பேசுவார்கள்.
தங்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா? ஒன்றிய அரசின் CBSE பாடத்திட்டத்தைச் செயல்படுத்தும் பள்ளிகளில் மட்டும்தான் 3வது மொழி என தமிழனுக்கு துளியும் சம்பந்தமில்லாத ஹிந்தி அல்லது சமஷ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. மற்ற அனைத்து பள்ளிகளிலும் இரு மொழிகள்தான். அவைகளில் பெரும்பாலானவற்றில் தமிழ்/ஆங்கிலம், எல்லையோர பள்ளிகளில் அந்த மக்களின் தாய்மொழி/ஆங்கிலம் மற்ற ஒரு சில பள்ளிகளில் ஆங்கிலத்துடன் பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பானிஷ் போன்ற மொழிகளில் ஒன்று கற்பிக்கப்படுகிறது. இதில் எந்த பிரச்சினையும் இங்கு யாருக்கும் இல்லையே. ஆடு நனைகிறது என ஓனாய் கவலைப்பட தேவையில்லை. எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம், எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பாஜக என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சித்தாந்தங்களை இந்த நாட்டின் ஒற்றை அடையாளமாக்கும் நோக்கத்தோடு செயல்படும் கட்சி, அதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதனால்தான் பாஜக தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக லெட்டர்பேடு கட்சியாகவே இருக்கிறது. உத்தரப்பிரதேசக்காரன் ஹிந்தி என்ற ஒரு மொழியை மட்டும் கற்கும்போது தமிழர்கள் மட்டும் 3 மொழி கற்க வேண்டுமா? என்னே சமநிலை? ஏன் அவன் ஆங்கிலம் கற்க மாட்டானா இல்லை ஆங்கிலம் வரவே வராதா? ஆங்கிலம் அந்நிய மொழி என்பீர்கள், அந்த அந்நிய மொழி இல்லாமல் இந்த நாட்டில் ஒரு அனுவும் அசையாது என்பது தெரியும்தானே? இங்கு எதைத் தொட்டாலும் ஆங்கிலம்தான், இங்குள்ள அனைத்து IT கம்பெனிகளும் ஆங்கிலத்தில் மட்டும்தான் செயல்படுகிறது, அவைகளை எல்லாம் மூடிவிடலாமா?
எப்படி குழந்தைகளுக்கு சாக்லேட் பிஸ்கட் கொடுத்தும் கட்டாயப்படுத்தியும் ஒட விரட்டியும் கையெழுத்து வாங்கியதை போல பெரியவர்களுக்கு ஊத்தி கொடுத்து வாங்குவார்களா?.
200 ரூபாய் முட்டு
Nissar வந்தேறிகளுக்கு இங்கென்ன வேல? அடுத்தவன் வரி பணத்தில் கோட்டாவில் வயிறு வளர்த்து வரும் கூட்டம்
என்ன வந்த காலம்தான் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.
நான் திமுக இல்லை இருந்தாலும் பிஜேபி எதிர்ப்போம்