வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பீச் ஸ்டேஷன் சுரங்கபாதைல இருக்குற தண்ணீரை கூட சுத்தம் செய்ய முடியல வெட்டி பேச்சு
வாயிலே.....வடை.....சுடவும்
சீனியர் உறுப்பினர் அவர்களே. நீர் வளங்கள்துறை அமைச்சர் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள். என்ன எய்வது உங்களுக்கு வயதாகிறது. நீங்களே ஒய்வை அறிவிக்கவேண்டும். இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். சட்டசபையில் எந்த ஒரு உறுப்பினர் கேள்விகளுக்கும் சரியான பதில் கொடுப்பது உங்களின் தார்மிக கடமை அல்லவா?? சட்டசபை பொதுஅரசியல் மேடை இல்லை
இப்படி நக்கலாகவே பேசும் இவரையெல்லாம் பதவி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பனும். பொதுமக்கள் எல்லாம் இவருக்கு இளக்காரம்.
ஆமாம் பாதிக்கப்பட்ட போவது மக்கள்தானே மந்திரிகள் ஏன் கவலைப்பட வேண்டும் இதுதான் சூப்பர் மாடல்
ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்குமே வித்தியாசம் தெரியாத ஓர் அமைச்சர் இவர்
ஆனா, 2026 ல் மக்கள் மாத்திப்போட்டா திமுக திவாலாயிடும்
ஆட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் ஆறுகளில் குப்பை போடக் கூடாது என்று. சாராய வியாபாரிகளுக்கு எப்படி நல்லது செய்ய தெரியும். இயற்கை காப்போம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதை ஊழல் வாதிதக்காளி களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்கள் சாராய மயக்கம் தானும் இந்த பூமியில் இருக்கிறோம் என்று நினைத்து வாழவேண்டும்.
இந்த கோமாளி orange னா தின்கிற பழம் னு பேசுது இவனுக்கு காசு வாங்கிட்டு ஒட்டு போட்டவனெ ...இவன் எல்லாம் நம்ம அமைச்சர்னு சொல்லிக்கவே ....
இந்த பேச்சு மட்டுமே உங்களை இந்த சிம்மாசனத்தில் அமரவைத்துள்ளது இது தமிழகத்தின் சாபம் என்றே கொள்ளலாம். சாத்தனூர் அனை திறப்பு பற்றி அல்லது மூன்று மாதங்களில் மக்கள் வரிப்பணம் பதினாறு கோடி வெள்ளத்தில் அடித்து சென்றது பற்றி பேசாதது ஏன். நீங்கள் எதிர்கட்சியாக இருந்திருந்தால் அறிவாலயத்தில் திரைக்கதை வசனம் எழுதி சட்டமன்றத்தில் ஒரு கலவரம் நடத்தி ஸ்தாலினை கோவத்துடன் உலாவரவைத்திருப்பீர்.