உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?

தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் 5 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.அதன் விபரம் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3hjei0vk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2,121.59 கோடியை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது.* ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் உள்ள ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ரூ.10.740 கோடியில் 34.8 கி.மீ தூரத்தில் அமைய உள்ள கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். ரூ.11,368 கோடியில் 32 கி.மீ., தூரத்திற்கு அமைய உள்ள மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.* 2025-26ம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியை விரைவாக வழங்க வேண்டும்.* இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்படி உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு 5 கோரிக்கை மனுக்கள் பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Madras Madra
ஜூலை 28, 2025 10:33

அதாவது மக்களே மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என்று சொல்ல வருகிறோம் புரிந்து கொள்ளுங்கள்


Karthik
ஜூலை 28, 2025 09:22

ரூ.11,368 கோடியில் 32 கி.மீ., தூரத்திற்கு அமைய உள்ள மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அப்போ ஒரு கிலோமீட்டர் உ ருபாய் 355 கோடி


vns
ஜூலை 28, 2025 07:39

கோரிக்கை மாதிரி தெரியவில்லை. அதிகாரத்துடன் ஆணையிடுவது போலல்லவா இவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். GST அமுலாக்கப்பட்டபின் மாநிலங்களுக்கு அதிகாரமில்லாமல் ஆகிவிட்டது. முதல்வர் வெறும் ஒரு ஆடம்பர பதவிதான் . மாநிலத்திற்கு ஆக ஏதொன்று செய்யவும் அதிகாரம் இல்லவே இல்லை.


panneer selvam
ஜூலை 27, 2025 20:54

Many people had an impression that Indian fishermen mainly from Cuddalore to Rameswaram not from Chennai or Kanyakumari .Nearly all Indian fishermen were arrested not near Kachadevu but near Neduntheevu , Paruthithurai just near Jaffna . Fishes are abundant near Sri Lanka Jaffna coast rather than Indian side due to over exploitation at Indian side . Even we have Kachadevu , our fishermen will go to Sri Lankan coast to do fishing . Please check with Rameswaram fishermen .. Many should know that It is the must to have GPS instrument while sailing from India for fishing ,so Indian fishermen knew what they are doing .


Palanisamy T
ஜூலை 28, 2025 05:08

Your conflicting allegations with regard to the Indian fishermen, let the Rameswaram Fishermen Association to answer for it. May be your allegations are both untrue and unfounded. However in a recent statement by Indias Foreign Minister, he said that the existing rights of fishermen was not ensured in the agreement signed to hand over this uninhabited small Island to Sri Lanka.


என்றும் இந்தியன்
ஜூலை 27, 2025 20:07

Budget Highlights – Tamilnadu - 2025-26 The Gross State Domestic Product Rs 35,67,818 crore Expenditure excluding debt repayment Rs 4,39,293 crore Additional payment of debt repaid Rs 47,040 crore Receipts excluding borrowings estimated Rs 3,32,325 crore Revenue deficit Rs 41,635 crore Fiscal deficit Rs 1,06,968 crore இது தான் டாஸ்மாக்கினாடு அவலமான பட்ஜெட். அதாவது சம்பளம் ரூ 3.32 லட்சம் செலவு ரூ 4.39 லட்சம். இன்னும் கடன் செலவு ரூ0.47 லட்சம் இதைவிட அறிவில்லாத கேவலமான பட்ஜெட் ஒரு சாதாரணவன் கூட செய்ய மாட்டான்


என்றும் இந்தியன்
ஜூலை 27, 2025 19:25

Answer 1 "State’s non-acceptance of the National Education Policy, 2020"?????? Answer 2 and 3 DPRs for the Avinashi Road-Sathyamangalam Road Metro Rail corridor in Coimbatore ₹10,740 crore, and the Thirumangalam-Othakadai Metro Rail corridor in Madurai - ₹11,368 crore, will also be submitted to the Union government????????? -Not submitted till now???? Answer 4- Why fishermen arrested??? They are crossing the Indian border and going to Srilankan area since this island is given to Srilanka by DMK-Congress. When the island was under our control our fishermen had the right to go there, Now they do not have citizen rights to go into Srilankan area. All because of DMK-Congress


Nagarajan S
ஜூலை 27, 2025 18:10

காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து திமுக கட்ச தீவை தாரைவார்த்துவிட்டு இப்போது மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமையை வாங்கித்தர மோடி வேண்டுமோ?


Mariadoss E
ஜூலை 27, 2025 15:33

மாநில அரசுக்கு மத்திய அரசு செய்ய வேண்டிய கடமையை செய்திருக்கிறார்.


vivek
ஜூலை 27, 2025 17:05

ஆனால் மாநில அரசு தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை மரியதாஸ்


ராஜா
ஜூலை 27, 2025 14:25

நடிகர் சங்க தலைவரும் வட மாநிலத் தலைவருமானவர் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.


Jack
ஜூலை 27, 2025 20:33

கோமாளி ராகு காலத்துக்கு பயந்து


C S K
ஜூலை 27, 2025 13:44

இதெல்லாம் சரி, இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியது குறித்து தமிழகத்தின் மக்கள் சார்பாக நன்றியையும் பாராட்டையும் ஏன் தெரிவிக்க மனம் இல்லையா? என்ன செய்தாலும் தமிழர்கள் நன்றி சொல்ல மாட்டார்கள் என்ற கருத்துருவாகி விடுமே? திருக்குறளை பற்றி பெருமைப்படும் நாம் குறள் கூறிய நன்றியறிதல் அதிகாரத்தை படிக்கவில்லை என்று மோடி கருதுவாரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை