வாசகர்கள் கருத்துகள் ( 42 )
வேங்கைவயலும், கள்ளக்குறிச்சிய்ம் காசால இருந்திருக்கலாம்
தமிழ்நாட்டில் நடப்பவைகளை அறிந்து உலக தலைவர்கள் தினமும் அதிர்ச்சி அடைகின்றனர்.இவரை நம்பி ஓட்டு போட்ட தமிழக மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமான கொண்டு உள்ளது.இதில் அங்குள்ளவர்களை பற்றி கவலை கொண்டு தீர்வு காண சொல்கிறார்.. ஏன் உக்ரைன் போய் நம் மக்களை காப்பாற்ற வந்தது பொய் தான் போல் காசாவிற்கும் போய் போர் நிறுத்த ஒப்பந்தம் போட அங்கு போக வேண்டியது தானே
முன்பு கோவையில் வெடித்த போது சிலிண்டர் வெடிப்பு என்று முட்டுகுடுத்தியே இந்துக்கள் உயிர் என்றால் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையா
இங்கே கஞ்சாவினால் தமிழகம் திணறுகிறது. காசா மட்டுமே கண்ணில் தெரிகிறது. தமிழனுக்கு இவரை எண்ணி சிரிப்பதா அழுவதா ன்னு தெரிய வில்லை. கட்சிகாரனுக்கும் ஒன்னும் புரியவில்லை
யாரவது கொஞ்சம் சொல்லி தாங்க. வெளி உறவு மதிய அரசு பார்த்துக்கும் இவரு தமிழ் நாட ஒழுங்கா கவனிச்சா அதுவே பெரிய விஷயம் மேலும், வெளி உரவத்துறைக்கு அனுபவமும் அறிவும் வேண்டும் நம்ப தமிழ் நட்டயாவது ஒழுங்கா பார்க்கச்சொல்லுங்க
அங்க நெதன்யாஹுவின் மைன்ட் வாய்ஸ்.....நாமலாச்சும் திவிரவாதிகளை போட்டு தள்ளுவதில் அர்த்தமிருக்கு ஆனால் இந்தியாவில் தமிழ்நாட்டில் மக்கள் விடியல் கிடைக்கும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி நடத்தும் சுடலையார் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி கொண்டிருப்பதை பார்த்தால் நாமே பரவாயில்லை போல....
காசா மூச்சு திணறுகிறது. உலக நாடுகள் கவனிக்காமல் இருக்க கூடாது. காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன என்னடா இந்த வினோதம் திராவிட மாடல் அரசில் இங்கே நடக்கும் கொள்ளை கொடூரம் பெண்களை சூரையாடல் கற்பழிப்பு
சார், அவர் லெவெல்லே வேற. அவர் அணுகுற பிரச்சினையே இஸ்ரேல் - பாலஸ்தீனம், ரஷ்யா- உக்ரைன் அது போல இன்டர்நேஷனல் பிரச்சினைகள். அவர் கிட்ட போய் தமிழ்நாட்டு பிரச்சினைகளை சொல்லி கேவல படுத்தாதீங்க ப்ளீஸ்.
அன்று கோவையில் நடந்த சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அப்பா அதிர்ச்சியடையவில்லை. இன்று காசா. விரைவில் தேர்தல் வரவுள்ளது. ஆப்ரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவில்லை. அப்பப்பா இன்னும் எத்தனையோ உணர்ச்சிகள் வரப்போகுது. ........
டிரம்ப்–க்கு கொடுக்கப்போகும் நோபல் பரிசு இனி இவருக்கு
சரியான போட்டி. இறுதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் தான் வெற்றி பெறுவேன். நோபல் கப் எனக்கே.
ஏற்கனவே, ஒரு மாற்று திறனாளி, இவங்களுக்கு அல்வா குடுத்திருக்கிறார்
Be careful mr P.M,netanyou is a dangerous person, he will a send monad agent to attack you if you are against him and israel.