மேலும் செய்திகள்
ஆக.,3ல் 13 பேர் கொண்ட குழு உடன் கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
2 hour(s) ago | 19
சென்னை: தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் அறிக்கை: லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பி, விண்ணப்பம் அளித்தவர்களுக்கான நேர் காணல், நாளை மறுதினம் முதல் நடக்க உள்ளது.அன்று காலை 9:00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில், விண்ணப்பம் அளித்தவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட உள்ளார்.நேர்காணலின் போது, அந்தந்த லோக்சபா தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 19