வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட, 78,000 கோடி ரூபாய் செலவிட்டதாக, பட்ஜெட் அறிக்கையில் கூறுகிறது. ஆனால், பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் இல்லை. மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்ட நிதியும் எங்கு செல்கிறது என தெரியவில்லை என்று அண்ணாமலை அவர்கள் கேட்கிறார்கள். எனவே வரும் காலங்களிலாவது மலை பாதைகள் சீரமைப்பில் கவனம் செலுத்துங்கள், அதில் பேரையூர் வட்டம் மல்லப்புரத்திலிருந்து தாழையூத்து வரை தார் சாலை அமைத்து , மல்லப்புரம் முதல் தாழையூத்து , மயிலாடும்பாறை, வருசநாடு , சின்னமனூர் வழியாக கம்பம் வரை சாலைகளை அகலப்படுத்தி பேருந்து போக்குவரத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் .நன்றியுடன் எஸ் .சங்கரபாண்டி,எஸ் . தொட்டணம்பட்டி,பேரையூர் வட்டம் ,மதுரைமாவட்டம் .
இதே கேள்விய உங்க கட்சி வானதி அக்காவ கேக்கச்சொல்லுங்க. அவுங்கதான் பொம்மையோட ரொம்ப நெருக்கமான தோஸ்த். அவுங்க கேட்டா சிரிக்காம வெள்ளை அறிக்கை கொடுத்துருவாரு.
முதல்வர் முதலீடு ஈட்ட வெளிநாடு போகும்போதே நினைத்தேன், அவர் முதலீடு ஈட்ட போகவில்லை. மாறாக இங்கே கொள்ளை அடித்ததை அங்கே முதலீடு செய்யத்தான் போகிறார் என்று. Rs. 78,000 கோடி அங்கே