அதிக மழைப்பொழிவு எங்கே?
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் கிருஷ்ணகிரி 76 அம்மாபேட்டை 68ஊத்தங்கரை 52 பாம்பாறு அணை 52 எடப்பாடி 51 சங்ககிரி 46 மேட்டூர் 41 பெரியநாயக்கன்பாளையம் 37 ஒகேனக்கல் 36 கே ஆர் பி அணை 33 ஊத்துக்குளி 31 அன்னூர் 28 பெருந்துறை 27