உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * சின்னக் கல்லாறு- 124 * சின்கோனா- 94 * நாலு முக்கு- 94 * ஊத்து- 82 * சோலையாறு- 78 * கக்கச்சி- 68 * மாஞ்சோலை- 44 * வால்பாறை பிஏபி- 43 * பந்தலூர்- 42 * பெரியாறு- 40 * வால்பாறை- 40 * அவலாஞ்சி- 38 * குண்டாறு அணை- 32 * பாலாமூர்- 30 * எமரால்டு-30 * சுருளக்கோடு- 29 * பேச்சிப்பாறை- 29 * தேக்கடி- 27 * கூடலூர் பஜார்- 26 * அப்பர் கூடலூர்- 26 * அப்பர் பவானி- 22 * செங்கோட்டை- 18


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !